30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சரும பராமரிப்பு

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

பேக்கிங் சோடா 4-5 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1-2 டேபிள் ஸ்பூன் நீருடன் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி உலர வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமைகள் வெளியேற்றப்படும்

ஆரஞ்சு தோல் ஆரஞ்சு தோல் சரும செல்கள் புதுப்பிக்க உதவும். மேலும் இது சிறந்த ஸ்கரப்பரும் கூட. எனவே சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Related posts

சரும நிறம் மாறி பளீச் அழகு பெற…..

nathan

சாம்பலில் வெண்ணெய் கலந்து இந்த இடத்தில் தேய்த்தால் என்ன நடக்கும் தெரியுமா..?அப்ப இத படிங்க!

nathan

திராட்சைகளையும் அழகை மெருகூட்ட பயன்படுத்தலாம்

nathan

தக்காளி தரும் தங்க நிறம்!…

nathan

சருமத்திற்கான சூப்பர் ஃபேஸ் வாஷ் எப்படி இயற்கை முறையில் தயாரிக்கலாம்?

nathan

அழகிய கழுத்து கிடைக்க 5 ஈஸி டிப்ஸ் !!

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா?

nathan

அக்குள் பகுதியில் அதிக வியர்வை என்ன செய்யலாம்?

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan