இனிப்பு வகைகள்

சுவையான தேங்காய் அல்வா

தேவையான பொருட்கள்

முந்திரி – 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)

பாதாம் பருப்பு – 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் – 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1/2 கப்
கிஸ்மிஸ் – விருப்பத்திற்கேற்ப

செய்முறை

தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.

கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள்.

பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

இப்போது சூப்பரான தேங்காய் அல்வா ரெடி.

Related posts

சுவையான ஜவ்வரிசி போண்டா!! செய்வது எப்படி!!

nathan

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

பால்கோவா: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

nathan

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan

தேங்காய்ப்பால் தேன்குழல்

nathan

மாம்பழ அல்வா : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான சாக்லெட் புடிங்

nathan

சுவையான ஜிலேபி,

nathan

தீபாவளி ஸ்பெஷல்: தேங்காய் லட்டு

nathan