22 628a47919d264
அழகு குறிப்புகள்

படப்பிடிப்பில் வழுக்கி விழுந்த ரக்சிதா! காணொளி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்சிதா மஹாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

நடிகை மஹாலஷ்மி
தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதயம் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் அவசியம்! தூங்குவதற்கு சரியான நேரம் எது?

படப்பிடிப்பில் வழுக்கி விழுந்த ரக்சிதா! காணொளியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

வழுக்கிவிழுந்த நடிகை
இந்நிலையில் ரக்சிதா தற்போது ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறர். இந்த தொடரில் கணவனை இழந்து, இரு குழந்தைகளை வளர்க்க போராடும் தாய் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நாயகனாக விஜய் டிவி ஆபீஸ் சீரியல் விஷ்ணு நடிக்கிறார்.

இந்நிலையில், இந்த தொடரின் ஷூட்டிங் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், மழையில் நடந்து செல்லும் ரக்சிதா வழுக்கி விழுவது போன்ற வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

சீரியல் படப்பிடிப்பிற்கு எடுக்கப்பட்டது என்று தெரியாமல், நிஜமாக விழுந்துவிட்டதாக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Related posts

கண்களை கவர்ச்சியாக காட்ட இத செய்யுங்கள்!…

sangika

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

பட்டர் ஃப்ரூட் ரகசியம்!

nathan

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan

கூந்தலுக்கு ஆரோக்கியமாகும் வழிகள்,beauty tips hair tamil language

nathan

அடேங்கப்பா! விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

nathan

பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா

nathan

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan

நீங்களே பாருங்க.! 16 வயதில் நயன்தாராவையே ஓவர் டேக் செய்த அனிகா

nathan