31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட டி இமான்! வெளிவந்த தகவல் !

இசை அமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

இசையமைப்பாளர் இமான்
வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பல பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார் டி இமான். அஜித்தின் விசுவாசம் படத்தில் இவர் இசையமைத்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சிவகார்த்திகேயனின் படங்களில் இவருடைய இசை வேற லெவல் காம்போவில் இருக்கும்.

இதை தொடர்ந்து ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் டி இமான் இசையமைத்திருந்தார். தற்போது கேப்டன், மழை, மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, காரி போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மோனிகா ரிச்சர்ட் என்பவரை டி இமான் 2008-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக டி இமான் அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட டி இமான்! வைரல் புகைப்படம் இதோ

அசிங்கப்படுத்தப்படும் தேவயாணி கதறியழுத சோகம்: ரசிகர்களை கொந்தளிக்க வைத்த காட்சி

இன்று நடைபெற்ற திருமணம்
இந்நிலையில் இவருக்கு மறுமணம் நடக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது.அதாவது டி இமானின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இவருக்கு திருமணம் செய்ய உள்ளார்கள் என்ற கூறப்பட்டது. அதன்படி இன்று மே 15ஆம் தேதி டி இமானுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை தான் டி இமான் திருமணம் செய்துள்ளார். இதற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் மணமக்களுடன் சங்கீதா அவரது கணவர் கிரிஷ் மற்றும் குட்டி பத்மினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இமானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

அம்மாடியோவ் என்ன இது? ஸ்ருதிஹாசன் வயிற்றில் எழுதி பழகிய காதலர்

nathan

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க!…

sangika

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா?

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா?

nathan

முதல் முறையாக இரண்டாம் முறை பணப்பெட்டி டாஸ்க்கை கொடுத்த பிக் பாஸ்

nathan

வெளிவந்த தகவல் ! 20 வயதில் 12 வயது மூத்தவருடன் தி ரும ணம்!! 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை கு ழந்தை பெற இதுதான் காரணம்.?

nathan

சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் பவுடர்

nathan

டீடாக்ஸிங் எனப்படும் நச்சு நீக்க சிகிச்சைகள் பாதங்களின் வழியே..

nathan

அதை எடுத்துட்டு வரலனா மாமியார் கொடுமை தான்’ –ரவீந்தர் போட்ட கட்டளை.

nathan