1c40ed1
அழகு குறிப்புகள்

90ஸ் கனவுக்கன்னி நடிகை ஹீரா.. தற்போது எப்படி இருக்கிறார்

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான், ஹீரா ராசகோபால். இவர், நடிகர் முரளி நடிப்பில் இதயம் படத்தில், நடித்திருந்தார்.

அதன்பின்னர், 1999ல் தொடரும் என்ற படத்தில் அஜீத்தின் ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் இரண்டு பேருக்கும் செமயாக இருந்தது ஜோடிப்பொருத்தம்.

இவருடன் அஜித்துடன் அப்போது கிசுகிசு வந்த நிலையில், நடிகர் சரத்குமாருடன் காதல் என்று கிசுகிசு வந்தது. சரத்குமார் இவர் மீது ஆசைப்பட்டு அவரது வீட்டிற்கு பொண்ணு கேட்டு சென்றதாகவும் கூறப்பட்டது. தசரதன் படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் சென்னையில் பிறந்த இவர், கடந்த 2002 தொழில் அதிபர் புஷ்கர் மாதவைத் திருமணம் செய்தார். 2006 ல் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்தாகியது பின் அமெரிக்காவில் செட்டில் ஆனாங்க.1c40ed1 22 626ee

தொடர்ந்து, கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, அஜீத்குமார், நாகர்ஜூனா, பாலகிருஷ்ணா, வினீத், கார்த்திக், ரவிதேஜா, ரமேஷ் அரவிந்த், அனில் கபூர் ஆகிய முன்னணி இந்தியத் திரைப்பட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

என்ன செய்கிறார்?
இந்நிலையில், தற்போது பெண்களுக்கு என ஒரு அமைப்பை நிறுவி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிறு குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்து வருகிறார்.

 

பெண்களுக்கு எதிராக நடக்கிற அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறார். போராட்டமும் நடத்துகிறார். 47 வயதானாலும் இன்னும் 2-வது திருமணம் பண்ணாம பொதுவாழ்க்கைல பிசியாக இருக்கிறார் நடிகை ஹீரா.22 626eec1c

Related posts

அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம்….தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்..சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…!!

nathan

பளிச்சென முகத்தை பராமரிக்க டிப்ஸ்கள் இதோ!….

nathan

சருமத்தை ஜொலிக்க வைக்கும் குளியல் பொடி

nathan

மற்றவர்களை மயக்க வேண்டுமா? இதோ சூப்பர் பேஷியல்

nathan

உங்களுக்கு சளி, இருமல் அல்லது தொண்டை வலி உள்ளதா?

nathan

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

யாழில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய்

nathan

செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர்

nathan