36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

முன்னாள் கணவரை கடுப்பேற்ற சமந்தா இப்படியெல்லாம் செய்கிறாரா? இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா…

சமந்தா – நாகசைதன்யாவின் விவாகரத்து திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின், இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சமந்தா நடந்துகொண்ட விதம், இனி இருவரும் இணையவே மாட்டார்கள் என்று உறுதியாகிவிட்டது. விவாகரத்துக்கு பின் தனது கணவரின் மஜிலி படம் குறித்து சமந்தா ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். விவகாரத்துக்குப்பின் ஓவராக கிளாமரில் இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா. சமீபத்தில் கூட பிரபல அட்டை படத்திற்கு போட்டோஷூட் நடத்தியிருந்தார்.

அதிலிருந்து இதுவரை பார்த்திராத அன்ஸீன் புகைப்படம் வெளியாகி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஒரு வேலை தனது முன்னாள் கணவரை கடுப்பேற்ற தான் சமந்தா இப்படியெல்லாம் செய்து வருகிறாரா என்று திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது இதோ அந்த புகைப்படம்..

Related posts

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர ரஜினி போட்ட திட்டம்!வெளிவந்த தகவல் !

nathan

தெரிஞ்சிக்கங்க…நமது தொப்புளை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

nathan

முகம் பொலிவுடன் மிளிர……..

sangika

உங்க தளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற சூப்பர் டிப்ஸ்…

nathan

முக பருக்கள் மற்றும் முடி பிரச்சினையை சரி செய்ய வழியே இல்லையா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

ஆண்களுக்கான அழகு டிப்ஸ் !!

nathan

உடல் அழகை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு!!!

nathan

புருவங்கள் அடர்த்தியாக வளர வழிகள்

nathan

திடீரென கிளாமரை மறந்த ரம்யா பாண்டியன்..!

nathan