yLW5kTf
தலைமுடி சிகிச்சை

பொடுகை போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர் – எளிய நிவாரணம்

தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பூசண எதிர்க்கும் தன்மையானது முற்றிலும் நீக்கும். எனவே அதற்கு 50 சதவீதம் தண்ணீர் மற்றும் 50 சதவீதம் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, அக்கலவையை தலையில் படுமாறு தேய்த்து, குளிக்க வேண்டும். பொடுகு போகும் வரை இதனை செய்ய வேண்டும். இதை வாரம் இருமுறை செய்யலாம்.

• ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் சீடர் வினிகர் இரைப்பை குடலில் உள்ள அழற்சியையும் சரிசெய்கிறது.

• ஆப்பிள் சீடர் வினிகர், கழுத்து மற்றும் முகம் பகுதிகளில் உள்ள சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக இவற்றை கண்களில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவை கண்களில் எரிச்சலை உண்டாக்கும்.yLW5kTf

Related posts

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்

nathan

ஆரோக்கியமான கூந்தல் பெற:

nathan

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ்

nathan

உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா?

nathan

பெண்களே உங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தேன் இருந்தால் முடி உதிர்வை ஈஸியா தடுக்கலாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்!

nathan

பெண்கள் கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது சில விதிமுறைகளை

nathan

போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan