அழகு குறிப்புகள்

63 வயதில் 6 வது முறையாக மனைவியை கர்ப்பமாக்கிய நடிகர்!

பிரபல அமெரிக்க நடிகர் அலெக் பால்ட்வின் ஹிலாரியா தம்பதியருக்கு ஏழாவது குழந்தை பிறக்க உள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அலெக் பால்ட்விட்க்கு தற்போது 63 வயது.

நடிகை கிம் பசிங்கரை கடந்த 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

அவர்களுக்கு அயர்லேண்ட் எலிசி பால்ட்வின் (23) என்ற ஒரு மகள் உள்ளார்.

இத் தம்பதியருக்கு கடந்த 2002ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தானது.

அதைத்தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டில் அலெக் பால்ட்வின் யோகா பயிற்சியாளரான ஹிலாரியா 38 என்பவரை திருமணம் செய்தார்.

இத் தம்பதியருக்கு இதுவரை 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

கடைசியாக பிறந்த ஆறாவது குழந்தை மரியா வாடகை தாய் முறையில் தம்பதியினர் பெற்றெடுத்தனர். இந்நிலையில் ஹிலாரியா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தங்களது குடும்பம் குழந்தைகளுடன் உள்ள வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Related posts

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

nathan

குளிர்கால குறிப்புகள்

nathan

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan

சர்க்கரை அளவை உடனே குறைக்க இதைச் சாப்பிட்டால் போதும் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால் இத செய்யுங்கள்!….

sangika

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

அழகு குறிப்புகள்:அழகு டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

பாதங்கள் பளபளக்க வேண்டும் என்று செய்யும் இந்தப் பராமரிப்பு உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்கும்…..

nathan