Other News

சாந்தனு மனைவியையும் விட்டுவைக்காத பிரேம்ஜி அமரன்!வெளிவந்த தகவல் !

தமிழ் சினிமாவின் கங்கை அமரன் வாரிசாக காமெடி நடிகராகவும் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் பிரேம்ஜி அமரன். வல்லவன் படத்தில் ஆரம்பித்து மாநாடு படம் வரை முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய மன்மதலீலை படத்திற்கு இவர்தான் இசையமைத்து கொடுத்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்து வருகிறாராம்.

42 வயதை எட்டிய பிரம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல கோவில் சினிமா என்று வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி நடிகைகள் சமுகவலைத்தளத்தில் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ஜொல்லுவிட்டு காமெடியான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்.

தற்போது நடிகர் சாந்தனுவின் மனைவி கிகி என்கிற கீர்த்தி சாந்தனுவின் புகைப்படத்தை பார்த்து சுத்திப்போடும் ரியாக்ஷனை கொடுத்துள்ளார். இதை பார்த்து கிகி, அவ் என்று கூறி ஹார்ட் ஸ்மைலியை பதில் மெசேஜ் செய்துள்ளார். ரசிகர்கல் இவரையும் விட்டு வைக்கலையா பிரேம்ஜி என்று கலாய்த்து வருகிறார்கள்.

Related posts

8 பேரை திருமணம் செய்து 5 சவரன் நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி…

nathan

ரித்திகா சிங் அப்படி ஒரு உடையில் பயிற்சி.. வீடியோ

nathan

இந்த 4 ராசிக்காரங்க காதலில் அடிமைத்தனமானவர்களாக இருப்பார்களாம்…

nathan

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் பிறந்தநாள் – கண்ணீர் வர வைக்கும் வீடியோ

nathan

இறுக்கமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

nathan

திருநங்கைகளுக்கு தடை – உத்தரவில் கையெழுத்து

nathan

பிரபல நடிகை தவறான முடிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

nathan

அடேங்கப்பா! அறுவை சிகிச்சை செய்து உடல் அழகை மாற்றிய நடிகைகள்..

nathan

இந்த 5 ராசிக்காரங்க எப்போதும் தைரியசாலியாக இருப்பார்களாம்..!

nathan