22 623a4b3
Other News

முத்தக்காட்சிகளுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – நீங்களே பாருங்க.!

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு அவரது மகன்கள் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு லிங்கா,யாத்ரா என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் தனுஷை பிரிவதாக ஐஸ்வர்யா அறிவித்தாலும்,

தனது இரு மகன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் என்பது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் நேற்று உலக கவிதை நாள் கொண்டாடப்பட்ட நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்கள் குறித்த அழகிய கவிதையை பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் தனது இரண்டு மகன்களும் தனக்கு அன்பான முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவு செய்துள்ள கவிதையில் கூறப்பட்டுள்ளதாவது:

என் வயிற்றில் இருக்கும் போது என்னை உதைத்தாய்…

இப்போது நீங்கள் இருவரும் வளர்ந்து என்னை முத்தமிடுவதை நான் ரசிக்கிறேன்

அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன்

உங்களுக்கு திருப்பி செலுத்த என்னிடம் இருப்பது பிரார்த்தனை மட்டுமே

உங்கள் ஒவ்வொரு வளர்ச்சியையும் பொக்கிஷமாக பார்ப்பேன்…

Related posts

இந்த ராசியினர் மிகவும் பேராபத்தானவங்களாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

பிருந்தா நடன மாஸ்டர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகைகள்

nathan

நடிகர் யோகி பாபுவின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

பிரபல நடிகை பட்ட அவஸ்தையை பாருங்க

nathan

நடிகை கீர்த்தி பாண்டியன் தாத்தா பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தால் குதூகலிக்க உள்ள ராசிகள்

nathan

படுக்க ரோஜா மெத்தை-தினமும் குளிக்க 25 லிட்டர் பால்;

nathan

5 வயது சிறுமியை கற்பழித்த 7 வயது சிறுவன்..

nathan

இந்தியாவிலேயே முதன் முறையாக அப்பாவும் – மகளும் ஒரே போர் விமானத்தை இயக்கி சாதனை!

nathan