27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
cov 1 2
Other News

இந்த 5 ராசிக்காரர்கள் எப்படி இருந்தாலும் தங்கள் முன்னாள் காதலருடன் மீண்டும் இணைய விரும்புவார்களாம்!தெரிந்துகொள்வோமா?

பிரேக் அப் என்பதை எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத விஷயம். காதலித்த நபரை விட்டு பிரிந்து வாழ்வது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். ஆனால், காதல் பிரிவை கடந்து வர வேண்டும். காலம் அதற்கான மருந்தாக நமக்கு அமையும். ஆனால், சிலர் அவர்களுடைய முதல் காதலையே அல்லது காதலரை மறக்க முடியாமல் தவிர்ப்பார்கள். தன்னுடைய முன்னாள் காதலன் அல்லது காதலி திரும்ப வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும், அவர்களை திரும்ப உறவுக்குள் கொன்டுவரவும் பல முயற்சிகளை பலர் செய்வார்கள். ஆனால், முன்னாள் காதலித்த அதே நபருடன் மீண்டும் இணைய நிணைப்பது என்பது எப்போதும் நல்ல யோசனையல்ல. ஆனால் அந்த நபரை விரும்பும் மனதை தாண்டி யார் செய்ய முடியும், அது அவர்களைப் பற்றி நினைத்து மிகவும் ஏங்குகிறது?

சில நேரங்களில், நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நாம் முன்னாள் காதலி அல்லது காதலனின் நினைவில் இருப்போம். அவர்களுக்கு நம் இதயத்தை கொடுக்கிறோம் என்றால், நாம் மீண்டும் ஒருமுறை உடைக்கப்படுவோம். ஆனால் சில சமயங்களில் முன்னாள் காதலருடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மிகவும் அதிகமாக உள்ளது. அது அனைத்து தர்க்கங்களையும் மீறுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தங்கள் முன்னாள் விரும்பிய நபரிடம் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ராசிகள் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் கடினமான முடிவை விரைவாக எடுக்க மாட்டார்கள். தங்கள் காதலனோ அல்லது காதலியோ சிறப்பாக மாறிவிட்டார்கள் என்று இவர்கள் நம்ப முயல்கிறார்கள். அதனால், இவர்கள் தங்கள் முன்னாள் விரும்பிய நபரின் எதிர்மறையான பழக்கவழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு சிறந்த மனிதராக மாறிவிட்டார்கள் என்று நினைத்து, அவர்களுடன் இருக்க விரும்புகிறார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் முழு மனதுடன் ஒருவரை நேசிக்கிறார்கள். எனவே, இவர்கள் ஒருவரைப் பிரிந்தால், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து மறைந்து போவதை இவர்களால் தாங்க முடியாது. இவர்கள் முன்னாள் காதலருடன் சமரசம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நம்புகிறார்கள். கடக ராசிக்காரர்கள் அன்பைத் தவிர வேறு எதையும் எதிர்பாக்கவும் விரும்பமும் இல்லை.

மீனம்

மீன ராசி நேயர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். எனவே, இவர்கள் தங்கள் விரும்பிய நபரை உயர்வாக உணர்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால், இவர்கள் மீண்டும் அவர்களின் பின்னாள் ஓடிவிடுவார்கள். அதனால் இவர்கள் அவற்றை சரிசெய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். இவர்களின் உணர்திறன் இயல்பு பெரும்பாலும் இவர்களின் இதய துடிப்புக்கு ஏற்றவாறு அமைக்கிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பதால் அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து எளிதில் பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் மீண்டும் அந்த உறவைச் சரிசெய்வதற்கான வழிகளைத் தேடுவார்கள். அதனால், இவர்கள் அன்பின் அந்த பொன்னான தருணங்களை மீண்டும் அனுபவிக்க முடியும். கன்னி ராசிக்காரர்கள் பாசத்திற்காக ஏங்குபவர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்கள் இதற்கு நீண்ட தூரத்தில் உள்ளனர். அவர்கள் ஒரு உறவில் நுழைந்தவுடன், அவர்கள் அனைத்தையும் கொடுப்பார்கள். எனவே, உறவு தோல்வியுற்றால், அதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்களின் மனம் உடைந்து போகக்கூடும். மேலும், இந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் வாழ்க்கையைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வார்.

Related posts

காயமடைந்த பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்!

nathan

ஏ.ஆர்.ரஹ்மான்- மனைவி விவாகரத்து!

nathan

ரம்யா பாண்டியன் தம்பியின் திருமண புகைப்படங்கள்

nathan

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் அடித்துக்கொலை

nathan

என் காதலை எங்க வீட்ல ஒத்துக்கல..தேவயானி வேதனை..!

nathan

சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் எத்தனை ஆயிரம் ஏலத்தில் விற்கப்பட்டது தெரியுமா?

nathan

இளசுகளை புலம்ப விட்ட ஆஷிமா…! – அது தெரியும் படி முரட்டு கவர்ச்சி போஸ் !

nathan

நடிகை ஷகீலா -முதன் முதலாக இவருடன் தான் செ*ஸ் வச்சிகிட்டேன்

nathan

தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகை

nathan