25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
130618 sotharrr
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

இதனை சரிசெய்ய உண்ணும் உணவினை கவனமாக மேற்கொள்ளவது நல்லது. ஒருசில உணவு பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் எளிமையாக தடுக்கலாம்.

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளித்து வந்ததால் வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறுவதுடன், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்.130618 sotharrr

Related posts

மலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு!

nathan

சிறுநீரை அடக்குபவரா நீங்கள்? பாதிப்புக்கள் என்ன?

nathan

இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்

nathan

லவ்வர் வேணுமா. மருந்து சாப்பிடுங்க.

nathan

பெற்றோர்கள் சொல்வதை கேட்க மறுக்கும் டீன் ஏஜ் பெண்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆண்மை குறைவை போக்க, அத்திப்பழத்தை இந்த எண்ணெய்யில் ஊற வைத்த சாப்பிடுங்கள்..!

nathan

தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் உங்களுக்கு குறைபாட்டுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாம்… உஷார்…!

nathan

உங்களுக்கு இரவு நேரத்தில் இருமல் வாட்டி எடுக்குதா?கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணங்களும்… விளைவுகளும்…

nathan