23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 62137
Other News

அழகில் ஜொலிக்கும் ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகன்

குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருபவர் தான் நடிகை ஸ்ருதிகா. இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகனார்.

அதன்பின்னர், ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், மலையாளத்திலும் இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடைய வில்லை. அதனால் ஸ்ருத்திகா சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்.

நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிக்கா. நடிகை ஸ்ருதிக்கு, ஆதித்யா சிவ்பிங்க் என்ற சகோதரரும் இருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் கல்லூரி மாணவனாக வெளியான இருந்தார்.

சினிமாவில் இருந்து விலகிய பின் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் மிகுந்த வெகுளித்தனமாக இவர் பேசும் பேச்சும் சிரிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அடிக்கடி நிகழ்ச்சிகளில் அர்ஜீன் இப்படி சொல்லுவார். செய்வார் என கணவரை பற்றி புகழ்ந்துபேசுவது பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது. 36 வயதாகும் ஸ்ருதிகா இளம்நடிகை போல் அழகில் ஜொலிப்பது இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.

தற்போது யார் அந்த அர்ஜீன் என கேட்கும் ரசிகர்களாகவே அவரின் மகன் மற்றும் கணவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Shrutika Shivpink (@shrutika_arjun)

Related posts

இன்சுலின் செடி

nathan

கவர்ச்சி காட்டும் பிரணிதா- இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

nathan

மொத்தமாக காட்டிய ராகுல் ப்ரீத் சிங்! இமைக்காமல் பார்க்கும் இளசுகள்!!

nathan

பாடகி பாலியல் பலாத்காரம் – கைதான பிரபலம்!

nathan

ஆடம்பர வாழ்க்கை வாழும் நடிகர் பப்லு..ஒரு நைட்டுக்கு 1 லட்சம்!!

nathan

லாஸ்லியா பார்த்து வர்ணிக்கும் ரசிகாஸ்!

nathan

23 வயதில் இளம் விமானியாக சாதனைப் படைத்த கேரளப் பெண்

nathan

மோதல் போக்கால் எலோன் மஸ்க் எதிர்கொள்ளவிருக்கும் பேரிழப்பு

nathan

தலைமுடி பிரச்சினைக்கு மின்னல் வேகத்தில் ஒரே தீர்வு…

nathan