30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

என்ன ​கொடுமை இது? தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்…. ஆடம்பரமாக நடந்த திருமணம்!

பிரபல மோட்டோ ஜிபி ரேசர் தன் தங்கையே திருமணம் செய்து கர்ப்பமாக்கியுள்ள செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபலமான மோட்டார் சைக்கிள் பந்தைய வீரராக இருப்பவர் மிக்குவேல் ஒலிவ்வேய்ரா, இவர் பரபலமான வீரர் இவர் சமீபத்தில் ஆண்டிரியா பெமின்டா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த பெண் யார் தெரியுமா? அவரது தந்தையின் மகள். தன் தங்கையையே திருமணம் செய்து கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by MiguelOliveira88 (@88migueloliveira)

ஒலிவ்வோய்ராவின் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகள் தான் அண்டிரியா பெமின்டா, இவர்கள் நீண்ட நாட்களாகவே ரகசியமான உறவில் இருந்துள்ளனர்.

11 ஆண்டுகாலம் இவர்கள் ரகசியத்தை பேணிகாத்த நிலையில் கடந்தாண்டு இவர் ஒரு டிவி நிகழ்ச்சியில் தனது உறவு கூறித்து வெளிப்படையாக கூறினார்.

பின்னர் கடந்த மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த புகைப்படம் வைரலான நிலையில் தற்போது அந்த ஜோடி அடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில் அண்டிரியா பெமின்டா கர்ப்பமாக உள்ளார்.

அவர் கர்ப்பத்தை பார்க்கும் போது இவர்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருக்க வாய்ப்புள்ளது என தெரிகிறது. இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

அண்ணே தங்கையை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதை சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர். பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Related posts

கழுதைப்புலிகளுடன் போராடி கணவன் உயிரை மீட்ட மனைவி!!

nathan

தெரிஞ்சிக்கங்க…திருமண நாளின் போது அழுத்தமில்லாமல் இருப்பதற்கான 6 எளிய தந்திரங்கள்!!!

nathan

பி.சுசிலா முன்னிலையில் மேடையிலேயே பாடிய முதல்வர் ஸ்டாலின்!

nathan

விஜய்யின் லியோ எந்தெந்த இடத்தில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா?

nathan

இதுவரை யாரும் கண்டிராத லுக்கில் லாஸ்லியா

nathan

26 வயது மூத்த ஆசிரியையை மணம் முடித்து மனைவியாக்கிய மாணவன்

nathan

வெள்ளிக்கிழமையில் கண்டிப்பா உப்பு வாங்குங்க… அதிர்ஷ்டம்

nathan

அம்பானி திருமண கொண்டாட்டம்.. கலந்து கொள்ளும் ரன்பீர் – ஆலியா..

nathan

மீண்டும் முன்னாள் போட்டியாளரின் மகளா? அனல் பறக்கும் வைல்ட் கார்டு என்ட்ரி!

nathan