22 620228a
அழகு குறிப்புகள்

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர ரஜினி போட்ட திட்டம்!வெளிவந்த தகவல் !

தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசத்தலான திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

 

இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர்.

இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு குடும்பமே இருவரையும் சேர்த்து வைக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் ஐஸ்வர்யா மனமிறங்கி மீண்டும் தனுஷுடன் வாழ விரும்பி உள்ளார். ஆனால் தனுஷ் எனக்கு ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இப்படியே விட்டால் சரிவராது என்று எண்ணி ரஜினி ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார்.

 

அதாவது பிள்ளைகள் மூலமாக பெற்றோர் இருவரையும் சந்திக்க வைக்க நடிகர் ரஜினிகாந்த் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிள்ளைகள் பேசும் போது பெற்றவர்களின் மனம் கட்டாயமாக மாறும் என்ற எண்ணத்தில் ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

nathan

பெண்களே! ஹேர் ஷேவ் பண்ணும் போது இந்த தப்பு பண்ணாதீங்க!!!

nathan

சிவப்பழகு ஸ்க்ரப்

nathan

அக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்!

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்திற்கு ஏன் சோப்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று தெரியுமா?

nathan

அழகு தரும் குளியல் பொடி

nathan

பளபளப்பான அழகான முகத்தை பெற கிரீன் டீயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

பளிங்கு முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன?

nathan

கருவளையம் நிறைய காரணங்களால் ஏற்படுகிறது…….

sangika