33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
IMG 20
சைவம்

கத்தரிக்காய் புளிக்கூட்டு

தேவையானவை:
கத்தரிக்காய் –
கடலைப்பருப்பு – அரை கப்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – சிறிது
தேங்காய்த்துருவல் – பாதி மூடி

செய்முறை:
கடலைப்பருப்பை 1 விசில் வேக விடவும். கரைத்த புளி நீரில் கத்தரிக்காய்த் துண்டுகளை வேக வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும். தேங்காய்த்துருவலுடன் அரைத்த விழுதில் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் போட்டுக் கரைத்து கத்தரிக்காயை புளியில் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி வைத்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

Related posts

மஷ்ரூம் தொக்கு

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

nathan

சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம்

nathan

கறிவேப்பிலை மிளகு குழம்பு

nathan

பப்பாளி கூட்டு

nathan

சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படி

nathan

பீட்ரூட் ரைஸ்

nathan

கொத்தமல்லி புலாவ்

nathan

தட்டைப்பயறு கிரேவி

nathan