25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
21 61b8680ab6
அழகு குறிப்புகள்

ஹூரோவாக ஆசைப்படும் ரஜினியின் மருமகன் விசாகன்..அதிருப்தியில் குடும்பத்தினர்கள்

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். இவரின் இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது அனைவரும் அறிந்ததே. முதல் மருமகனான ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ்.

அடுத்ததாக ரஜினியின் இரண்டாவது மகளான மகள் செளந்தர்யா இரண்டாவதாக தொழிலதிபரான விசாகனை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் பெரிய அளவில் நடைப்பெற்றது.

ஒரு பக்கம் ரஜினிகாந்த் மகளுக்கு மறுமணம் செய்து வைத்ததும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், விசாகனுக்கு ஒரு ஃபேஷனுக்காக சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.

இதற்காக அவர், அமெரிக்காவில் உள்ள நடிப்பு கல்லூரி ஒன்றில் சேர்ந்து நடிப்பு கலையை அவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார். மேலும், விசாகனை ஹூரோவாக்க பல இயக்குனர்களும் அணுகியுள்ளனர்.

அதற்கு காரணமே நடிகர் ரஜினின் மருமகன் என்ற பெயரும், தொழிலதிபர் என்பதும் தானாம். இதற்கு செளந்தர்யாவிடம் அனுமதி கேட்க அவர் அதற்கு வேண்டாம் என தடைபோட்டுள்ளாராம்.

சினிமாவில் நடித்து விசாகனை வேறு எந்த நடிகையாவது கவிழ்த்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் தான் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், விடாப்படியாக இருந்த விசாகன், செளந்தர்யாவிடம் இது எனது முழு தொழிலாக இருக்காது, ஒரு பேஷனுக்காக தான் இருக்கும்.

எனக்கு என் பிஸினஸ் தான் முக்கியம் என கூறியும் அவர் மறுத்துவிட்டாராம். இதனால், விசாகனும் அவரது குடும்பத்தினரும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்கின்றன ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

இதையெல்லாம் வைத்து பார்த்தால் ரஜினிகாந்த் தலையிட்டு விசாகன் படத்தில் வர வாய்ப்பும் உண்டு என்பது போல் தெரிகிறது.

Related posts

சூப்பர் டிப்ஸ்.. முகத்தை பொலிவாக்கும் பாதாம் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்…!!

nathan

பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்

nathan

இதோ பெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்!

nathan

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

நடைபெற்ற கண்ணன் திருமணம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிர்ச்சி!

nathan

சூப்பரான இனிப்பான… மங்களூர் போண்டா

nathan

இந்த ராசிக்கார தம்பதிகள் என்ன பிரச்சனை வந்தாலும் பிரியவே மாட்டார்களாம்..

nathan

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…

sangika

நீங்கள் அறிய வேண்டியவை SPF மற்றும் டே க்ரீம்ஸ் பற்றி

nathan