21 61522f091ce5
அழகு குறிப்புகள்

விபத்து ஏற்பட்டு சுய நினைவு இல்லாம இருந்த நடிகரா இது? நீங்களே பாருங்க.!

தெலுங்கு சினிமாவுல ஒரு குடும்பமே சினிமாவுல நடிச்சிட்டு வராங்க. அதுல சிரஞ்சீவியோட தங்கச்சி மகன் சாய் தரம் தேஜும் படம் நடிச்சிட்டு வறாரு.

அவருக்கு பைக் ஓட்றது ரொம்ப இஷ்டமா, ஒரு நாள் ஓட்டிட்டு போகும் போது செம விபத்துல சிக்கியிருக்காரு.

அதுனால சுய நினைவே இல்லாம அப்படியே அவர மருத்துவமனைக்கு தூக்கிட்டு போனாங்க, அந்த போட்டோலாம் நிறைய வந்துசு.

இப்ப அவரு நல்லபடியா உடல்நலம் தேறி தீபாவளி கொண்டாடி இருக்கிறாரு.

அவரு போட்டோவ சிரஞ்சீவி டுவிட்டர்ல போட்டிருக்காரு.

Related posts

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளை

nathan

சில‌ பெண்களின் மார்பகங்கள், தொடைகளில் கோடுகள் உருவாவது ஏன்?

nathan

தனுஷ் தொடர்பான சில வீடியோ ஆதாரங்கள் சுசித்ராவிடம் -சைலன்ட் மோடில் இருக்கும் தனுஷ்..

nathan

12 ராசிக்கும் தமிழ் பிலவ வருட புத்தாண்டு பலன்கள்.. திடீர் அதிர்ஷ்டம் என்ன?

nathan

வறட்சி, சிவப்பழகு போன்ற பிரச்சினைகளுக்கு காஃபி கொட்டை ஃபேஸ்பேக்..

nathan

முகத்தை கழுவ எந்த ஃபேஷ் வாஷ் சிறந்தது

nathan

இது இதயநோய்களுக்கு தீர்வு காண உதவுகிறது!…

sangika

சருமத்தைப் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள இதை மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே

nathan