31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
இலங்கை சமையல்

இலங்கை ஸ்டைலில் சுவையான ஜவ்வரிசி கஞ்சி…

நீர்ச்சத்து நிறைந்த உணவு ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை போக்கி ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

அந்த வகையில் இலங்கை ஸ்டைலில் ஜவ்வரிசி கஞ்சியை தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – கால் கப்
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
காய்ச்சிய பால் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
வெந்நீர் – சிறிதளவு

செய்முறை

வாணலியில் ஜவ்வரிசியை கொட்டி பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.

பிறகு மிக்சியில் தூளாக்கிக்கொள்ளவும். அதனுடன் வெந்நீர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ளவும்.

காய்ச்சிய பால், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து கிளறவும். சுவையான ஜவ்வரிசி கஞ்சிரெடி.

Related posts

கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம்

nathan

பேரீச்சம்பழ தயிர் பச்சடி

nathan

ரொட்டியும் தேங்காய் சம்பலும்

nathan

மைசூர் போண்டா

nathan

ஸ்பெஷல் பிரியாணி!!

nathan

கோழிக்கறி (இலங்கை முறை)

nathan

இஞ்சி பாலக் ஆம்லெட்

nathan

மாலை நேர சிற்றுண்டி: ரவா இனிப்பு பணியாரம்

nathan

தினை மாவு – தேன் உருண்டை

nathan