25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
973160 h
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் தன்னுடைய நிஜ அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் ஒரு பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்தத் தொடரில் கண்ணன் ஒரு கடைக்குட்டி தம்பியாக நடிக்கிறார்.

அவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டதால் , அவரது அம்மா அதே சோகத்தில் உயிர் இழந்தது போன்ற காட்சிகள் காட்சி ஒளிபரப்பப்பட்டது, அவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு அதே சோகத்தில் இறந்தார். கடைசி வரை தாயை பார்க்க முடியாத கண்ணனின் அழுகை அனைவரையும் கவர்ந்தது. பாண்டியன் ஸ்டோர் தற்போது காட்சிகள் குறித்த பேச்சுகள் தான் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரம் தனது உண்மையான தாயுடன் தனது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். புகைப்படம் இந்த இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.WhatsApp Image 2021 09

Related posts

எளிய முறையில் காரா சேவ் வீட்டிலேயே செய்வது எப்படி..!

nathan

இளமையைப் பராமரிக்க இதை செய்யுங்கள்!….

sangika

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் அழகாக காட்சியளிக்க அருமையான டிப்ஸ்!…

sangika

முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

குதிகால் வெடிப்பு பிரச்சனைக்கு ஓர் எளிய இயற்கை மருத்துவம்!…

sangika

வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நடிகை -வீடியோ

nathan

உதட்டை பராமரிக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்…..

sangika

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan