30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
hair
தலைமுடி சிகிச்சை

தலைமுடிக்கு ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரை போதும்! என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

நீங்கள் அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற விரும்பினால் நாம் தினசரி பயன்படுத்தும் ஷாம்புவில் சர்க்கரையை கலந்து தலையில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும், பொடுகுத் தொல்லையை போக்க முடியும். இதை எப்படி செய்யலாம் என அறிந்து கொள்வோம்.

ஷாம்புவில் சர்க்கரையை கலந்து பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

  1. ஷாம்புவை பயன்படுத்தி கூந்தலில் அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகளை சுத்தம் செய்ய முடியும்.
  2. இருப்பினும் தவறான ஷாம்புவை பயன்படுத்துவது உங்க கூந்தலை வறண்டு போகச் செய்யக் கூடும்.
  3. எனவே தலைக்கு குளிக்கும் போது ஷாம்புவை உங்க உள்ளங்கைகளில் எடுத்து அதனுடன் 1 டீ ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கலந்து தலையில் தேயுங்கள். இது உங்க கூந்தலை பொலிவாக வைக்க உதவி செய்யும்.
  4. இந்த ஷாம்பு மற்றும் சர்க்கரை கலவையை உங்க பொடுகு பிரச்சினைக்கு கூட நீங்கள் பயன்படுத்தி வரலாம். ஷாம்புவுடன் 1 டீ ஸ்பூன் சர்க்கரையை கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து குளித்து வர பொடுகுத் தொல்லை அகலும்.
  5. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
  6. சர்க்கரை மற்றும் ஷாம்பு சேர்ந்த கலவை உங்க கூந்தலை வலிமையாகவும் அடர்த்தியாகவும் வைக்க உதவுகிறது. மேலும் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது.

Related posts

பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது

nathan

உங்கள் கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கிய எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

nathan

நுனிமுடி பிளவை தவிர்க்க சில வழிமுறைகள்

nathan

முடி அடர்த்தியாக வளர

nathan

உங்க முடி வேரோட கொட்டுதா? இதோ அற்புதமான சில டிப்ஸ்

nathan

தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க.அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

முடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி…?

nathan

முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்

nathan