554678 h
அழகு குறிப்புகள்

வெளிவந்த தகவல் ! பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவரும் வெளியேற போகிறாரா ?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில்,  “பாரதி கண்ணமா” என்ற தொடர், ரசிகர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

முக்கிய காரணம் மீம் கிரியேட்டர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அந்த தொடரில் கண்ணமா கோபமடைந்தார். நெட்டிசன்கள் கண்ணமாவை ட்ரோல் செய்து பல்வேறு மீம்ஸ்களுடன் உலா வருகின்றனர்.

1 119

இந்தத் தொடரில் வெண்பா வில்லியாக நடித்த பரினா, சில வாரங்களுக்கு முன்பு தொடரை விட்டு வெளியேறினார். அவர் கர்ப்பமாக இருப்பதால் அவர் சீரியலில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துள்ளார்.

இந்த தொடரில் அஞ்சலியாக நடிக்கும் நடிகை ஸ்வீட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சக நடிகர் அகீலனை டாக் செய்து, இனிமேல் இதுபோன்ற எடிட்டைத் மிஸ் செய்வோம் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் ஸ்வீட்டி அல்லது அகிலன் தொடரை விட்டு வெளியேறுவார் என்று நம்பப்படுகிறது.

Related posts

8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவரா நீங்கள்?

sangika

அழகு குறிப்புகள்:முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ…..,beauty tips tamil for face

nathan

கைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க

nathan

பாத அழுத்த சிகிச்சை பறந்து போகுமே உடல் வலிகள் !

nathan

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும்.

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

கழுத்தில் கருவளையம்

nathan