36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! 16 வயதில் நயன்தாராவையே ஓவர் டேக் செய்த அனிகா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.

கேரள திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். குட்டி பாப்பா அனிகாவை இப்படி போட்டோ போடாதீங்க என்று ரசிகர்கள் விமர்சித்தாலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை எகிறிக்கொண்டே செல்கிறது.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கவிருக்கும் ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியில் செல்லவிருக்கின்றார். இதன் ப்ரொமோ காட்சியினை இன்று 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கின்றார்.

வெறும் 16 வயதில் அனிகா வெளியிடும் போட்டோக்கள் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ரீச்சாகி வருகின்றது.

அனிகா லேட்டஸ்டாக நடத்தியுள்ள போட்டோ ஷூட்டில் உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் குட்டை உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வரும் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் என்ன குட்டி நயன் இதெல்லாம்? என வேதனையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

Related posts

சூப்பர் டிப்ஸ் ! வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் உணவுகள்!!!

nathan

காதல் பரிசுகளை விற்று கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் டீன் ஏஜ் காதலி!

nathan

மகளிருக்கான இலையுதிர் கால தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

பெண்களின் கர்ப்பக்காலத்தில் வயிற்றின் ஏற்பட்ட  தழும்புகளை மறையச்செய்யலாம்.

nathan

சூப்பர் டிப்ஸ் சரும வறட்சியை போக்கணுமா?

nathan

ஆரஞ்சுப் பழ சருமப் பராமரிப்பிற்கு

nathan

இளநரை ஏன் ஏற்படுகிறது?.. இவை தான் காரணங்களாக இருக்கலாம்…

sangika

முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க சூப்பர் டிப்ஸ்!

nathan