31.4 C
Chennai
Thursday, Jul 23, 2026
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! தொடை வரை பாவாடையை ஏற்றிவிட்டு.. – வேற லெவல் கிளாமரில் இறங்கிய அனிகா

நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர். மலையாளத்தில் கத துடருன்னு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல படங்களில் தோன்றிய அனிகா, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பிறகு, நான் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வலைத் தொடரிலும் அனிகா முக்கிய பங்கு வகித்துள்ளார். அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

பேபி சாலினி முதல் மினாவின் மகள் நைனிகா வரை தேவி சாரா வரை தமிழ் திரையில் சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் கதாநாயகிகளாக வளர வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், குழந்தை நடிகராக நடித்திருந்தாலும், அனிகா சுரேந்திரன் ரசிகர்களின் இதயங்களில் கதாநாயகியாகவே இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவின் சின்ன உருவமாக இருப்பதைத் ரசிகர்கள் அனிகாவை அவரது குட்டி நயன் என கொண்டாடுகிறார்கள்.

இந்த சிறு வயதிலிருந்தே, திரைப்படம், குறும்படங்கள், மாடலிங் மற்றும் பல துறைகளில் அவர் பட்டையைக் கிளப்பினார். சமீபத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் அனிகாவின் அசத்தலான நடிப்பு வரவேற்பை பெற்றது.

 

இந்த நிலையில், நடிகை அனிகா சுரேந்திரன் தனது பாவாடை தொடைகள் வரை வரை ஏற்றிவிட்டுள்ளார். . அழகிய புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன், இப்படியெல்லாம் போஸ் கொடுத்து இருக்கும் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறியுள்ளனர்.

Related posts

தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்… வடகொரியா அதிபர் கிம்

nathan

தெரிஞ்சிக்கங்க… இரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா? இதோ சில ஆயுர்வேத வழிகள்!

nathan

இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது!…

sangika

பாதங்கள் மிருதுவாகவும், வெடிப்புகள் மறையவும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்களேன்

nathan

தொப்பையை இலகுவாக குறைக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்கள்!

sangika

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க மிளகை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

சற்றுமுன் நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட 2 பேர் விபரீதமுடிவு

nathan

அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு திறமையா? ஷிவானியை அழகாக மாற்றிய ரம்யா பாண்டியன்:

nathan

சருமம் இயற்கையாகவே வெள்ளையாக்க சில ஜூஸ்கள்

nathan