சாலட் வகைகள்

வாழைத்தண்டு – மாதுளை ரெய்தா

தேவையான பொருட்கள்

வாழை தண்டு – 1 பெரிய துண்டு

வெங்காயம் – 1

இஞ்சி – சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிது

சீரகம் – 1/2 தேக்கரண்டி

மாதுளை பழம் விதைகள் – 2 டீஸ்பூன்

செய்முறை

• வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நரை எடுத்து விட்டு மோரில் போட்டு வைக்கவும்.

• தயிர், இஞ்சி, சீரகம், ப.மிளகாயை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் அரைத்த தயிர் கலவையை ஊற்றி, அதில் வாழைத்தண்டை (மோரை நன்றாக வடித்து விட்டு)போட்டு நன்றாக கலக்கவும்.

• பின்னர் அதில் உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, மாதுளை முத்துக்களை போட்டு நன்றாக கலக்கி பரிமாறவும்.

• சுவையான வாழைத்தண்டு – மாதுளை ரைதா ரெடி.

Related posts

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

nathan

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

nathan

வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

தக்காளி சாலட்

nathan

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

nathan

சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்

nathan

சூப்பரான பொரி வெஜிடபிள் சாலட்

nathan

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி

nathan

சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்

nathan