36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…பணத்தையே மாலையாக அணிந்துள்ள வனிதா விஜயகுமார்!!

சர்ச்சைக்குரிய முன்னணி நடிகை வனிதா, விஜய் உட்பட பல முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்ததும், அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததும் சினிமாவை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு, பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் தோன்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களுடனும் தொடர்ந்து போராடியதால் சர்ச்சைக்குரிய நடிகை தொடர்ந்து பலரால் விமர்சிக்கப்பட்டார் மற்றும் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதன் விளைவாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் நிகழ்ச்சிகளில் அவர் நடுவராகவும் இருந்தார் மற்றும் போட்டியாளர்களுடன் பங்கு பெற்று வந்த இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களை வைத்தோம் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி வருகிறார்கள் இந்நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன்,நகுல் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் வனிதா திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது நிகழ்ச்சியில் தன்னை மரியாதை குறைவாக நடத்துவதாகவும்,சில ஆபாசமான தாக்குதல் ஏற்படுவதாகவும் கூறியிருந்தார். அதோடு இது குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இவர்களுக்கிடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

இப்படிப்பட்ட நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் நெற்றியில் குங்குமம் வைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உங்களுடைய புருஷன் யார் என கேள்வி கேட்டு தொந்தரவு செய்து வந்தார்கள். அதோடு இந்த புகைப்படத்தில் பண மாலை அணிந்து கொண்டு பூஜை செய்து உள்ள புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

Related posts

கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையா? பலன் தரும் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்…..

nathan

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

nathan

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க மிளகை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

சூப்பர் டிப்ஸ்..பொலிவான சருமத்திற்கு தர்பூசணி

nathan

குங்குமப் பூ பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது…..

sangika

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

nathan

எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத பழங்கள் ஃபேஸ் பேக்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

nathan