p81
சிற்றுண்டி வகைகள்

கரட் போளி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

1. கோதுமை மாவு – 2 கப்
2. உப்பு – சுவைக்கு
3. சமையல் எண்ணெய் – தேவைக்கு
4. தண்ணீர 5. துருவிய கரட் 1கப்
6. ஏலக்காய் தூள் – 1 தே.க
7. வெல்லம் (துருவியது) – 1/2 கப்

செய்முறை :

• கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான தண்ணீர் சோத்து நன்கு மென்மையான மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

• சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்து 30 மணி நேரம் ஊற விடவும்.

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கரட் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் நன்றாக கிளறவும்.

• அதில் துருவிய கரட்டை சேர்த்து கரட்டின் ஈரப்பதம் போகும் வரை நன்றாக கிளறவும். பின்பு கலவையை ஆறவிடவும்.

• கோதுமை மாவை சிறிய உருண்டையாக உருட்டி அதை கைகளால் தட்டையாக்கவும். பின்பு நடுவில் கரட் கலவையை வைத்து நன்றாக மூடி சிறிது எண்ணெய் தொட்டு போளியை தேய்த்து எடுக்கவும்.

• தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் போளியை நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

• இப்போது சுவையான ஆரோக்கியமான கரட் கோதுமை போளி ரெடி.
p81

Related posts

ஆப்பிள் பஜ்ஜி

nathan

இறால் வடை

nathan

பெப்பர் அவல்

nathan

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்

nathan

எளிமையாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி

nathan

ரஸ்க் லட்டு

nathan

பிட்டு

nathan

இலை அடை

nathan

மூங்தால் பன்னீர் சப்பாத்தி

nathan