36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

நெல்சன் இயக்கத்தி விஜய் நடிக்கும் பீஸ்ட் போஸ்டர் வெளியீடு!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா. இசை – அனிருத். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார்.

பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.

நாளை தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய். இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Related posts

இருண்ட அல்லது கருப்பு உதடுகளை சரி செய்வதற்கான‌ 15 அழகு குறிப்புகள்

nathan

பொருத்தமான மேக்கப் (கூந்தல் உட்பட)

nathan

புருவம் வளர எளிய வழிகள்

nathan

பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…

nathan

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?

nathan

முந்திரி பருப்பு தீமைகள் ! இந்த பிரச்சனை இருக்குறவங்க முந்திரி சாப்பிட்டால் நிலைமை ரொம்ப மோசமாயிடுமாம்..

nathan

விஜய் டிவியை விட்டு பிரியங்கா விலகுகிறாரா?வெளிவந்த தகவல் !

nathan

இளமையைத் தக்க வைத்துக் கொள்ள இத செய்யுங்கள்!…

sangika

சர்க்கரை அளவை உடனே குறைக்க இதைச் சாப்பிட்டால் போதும் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan