35549cb6 d2ae 49a2 bf91 e997e0fed6f2 S secvpf
ஆண்களுக்கு

ஆண்களுக்கு விரைவில் தாடி வளர டிப்ஸ்

அனைத்து ஆண்களுக்கும் தாடி நன்கு வளர்வதில்லை. இதற்கு காரணம் அவர்களின் ஜீன்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் தான். ஆனால் தற்போது தாடி வைப்பது ஃபேஷனாகிவிட்டது.

இருந்தாலும், தாடி வேகமாக வளர்வதற்கு ஷேவிங் செய்வது நன்கு உதவி புரியும் என்று பல ஆண்கள் நம்புகின்றனர்.

உண்மையிலேயே, ஷேவிங் செய்தால் தாடி நன்கு வளர்ச்சியடையும். அதுமட்டுமின்றி, வேறு சில வழிகளும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

முக்கியமாக ஷேவிங் செய்யும் போது, எதிர்திசையில் ஷேவிங் செய்தால், தாடியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். ஆனால் அப்படி எதிர் திசையில் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

ஏனெனில் இப்படி ஷேவிங் செய்யும் போது, வெட்டுக் காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

பொதுவாக நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று தெரியும். அத்தகைய நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் தாடி வளரும் இடத்தில் 15-20 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், தாடி விரைவில் வளர ஆரம்பிக்கும்.

சிறிது வெந்தயக்கீரையை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, அதில் நெல்லிக்காய் எண்ணெய் சில துளிகள் சேர்த்து, தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தாடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளில் முதன்மையானது, ஷேவிங் செய்வது.

அதுவும் வாரத்திற்கு மூன்று முறை முடியே இல்லாவிட்டாலும், ஷேவிங் செய்ய வேண்டும்.

ஷேவிங் மட்டுமின்றி, ட்ரிம்மிங் செய்வதன் மூலமும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ட்ரிம் செய்வதன் மூலம், தாடியின் முனைகளில் உள்ள வெடிப்புக்கள் நீங்கி, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
35549cb6 d2ae 49a2 bf91 e997e0fed6f2 S secvpf

Related posts

ஆண்களின் ஆளுமையை கூட்டும் பிளாட்டின நகைகள்

nathan

ஆண்களே! உங்க தாடி மென்மையா இருக்க அடிக்கடி இத செய்யுங்க…

nathan

இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் இத படிங்க!

sangika

ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்!…..

sangika

ஆண்களே! இளமையாக இருக்க வேண்டுமா..? : இத கொஞ்சம் படிங்க…!

nathan

ஆண்களே! நீங்க செய்யும் இந்த தவறுகள் தான் உங்க தலையை பிசுபிசுன்னு ஆக்குது தெரியுமா?

nathan

ஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா?

sangika

ஆண்களுக்கு விரைவில் வழுக்கை வரக்காரணம்

nathan

ஆண்களே! உங்கள் உடலில் வளரும் முடிகளை இப்படித்தான் பராமரிக்கணும்…

nathan