36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

40 களில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்களை இங்கே விவரிக்கிறோம்:

உங்கள் சருமத்தை நீர்த்தன்மை பெற வைத்து, அதை ஊட்டச்சத்து பெற வைக்கும் சரும நல முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும், நல்ல தூக்கத்தை பெறுவது, மன அழுத்தங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவது, ஆகியவை முக்கியம். 40 களில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்களை இங்கே விவரிக்கிறோம்:

· சன்ஸ்கிரீன்
· டே கிரீம்
· நைட் கிரீம்
· எக்ஸ்போலியேட்டர்
· ஐ கிரீம்

சன்ஸ்கிரீன்
உங்களுக்கு வயதாகும் போது, உங்கள் சருமத்தின் மீதான சூரிய ஒளியின் தாக்கமும் அதிகமாகிறது. இதன் விளைவாக, நீங்கள் எப்போதும் எச்.பி.எப் பாதுகாப்பு கொண்டிருப்பது அவசியமாகிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருக்கும் சூழலில் தொப்பி மற்றும் ஹேட் அணிவதை வழக்கமாக கொள்ளவும். நீங்கள், ‘ லாக்மே சன் எஸ்க்பர்ட் அல்ட்ரா மேட்டே எஸ்.பி.அப் 50 +++ லோஷனையும் ’ பயன்படுத்தலாம். இது, தீங்கான யு.வி கதிர்களில் 97 சதவீதத்தை முடக்கி, உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

டே கிரீம்
பகல் நேரத்தில், உங்கள் சன் ஸ்கிரீனால் தடுக்க முடியாத பிரிரேடிலக்ஸால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பது மிகவும் முக்கியமாகும். ”லாக்மே’ அப்சல்யூட் பெர்பக்ட் ரேடியன்ச் ஸ்கின் லைட்னிங் டே கிரீம் ”, போன்ற ஆண்டிஆக்ஸிடெண்ட் நிறைந்த கிரீமை பயன்படுத்தவுன். இது சருமத்தை புத்துணர்ச்சி பெற வைத்து, ஈரப்பதம் அளித்து, அதை அழகு பெற வைத்து, உடனை பொலிவை அளிக்கிறது.

நைட் கிரீம்
வயோதிகத்திற்கு எதிரான தன்மை கொண்ட நைட் கிரீமை தேர்வு செய்வது அவசியம். இத்தகைய கிரீம்கள் சரும செல்களுக்கு ஊக்கம் அளிப்பதோடு, சருமத்தின் வயோதிக தன்மையை தாமதமாக்குகிறது. ‘பாண்ட்ஸ் கோல்ட் ரேடியன்ஸ் யூத்புல் நைட்கிரீம் ’ உண்மையான தங்கத்தின் நற்குணம் கொண்டிருப்பதோடு, வைட்டமின் ஏ மற்றும் பி 3 ஆகியவற்றுடன் உங்கள் சருமத்திற்கு வயோதிகத்திற்கு எதிரான தன்மையை அளிக்கிறது.

எக்ஸ்போலியேட்டர்
உங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வது, இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை மேலெழச்செய்யும். இதன் மூலம் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவு மிக்கதாகவும் இருக்கும். ‘டெர்மாலாஜிகா ஜென்டில் கிரீம் எக்ஸ்போலியேட் ’ உங்கள் சருமத்திற்கு பாதிப்பில்லாத எக்ஸ்போலியேஷன் சிகிச்சை அளிக்கிறது. இது சரும தோற்றத்தை சீராக்கும் வகையில் இறந்த செல்களை அகற்றி, இயற்கையான என்சைம்கள் வாயிலாக சரும செல்கள் புதுப்பிப்பை ஊக்குவிக்கிறது.

ஐ கிரீம்
ஐகிரீம்கள் என்று வரும்போது, அதிலும் நீங்கள் 40 களில் இருக்கும்போது, நுண்கோடுகள், சுருக்கங்கள், கரு வளையங்கள் போன்ற வயோதிக அம்சங்களை குறி வைக்கும். கிரீமை நாடுவது ஏற்றது. ‘டெர்மலாஜிகா ஓவர்நைட் ரிப்பேர் செரம்’ கிரீமை முயன்று பாருங்கள். இது இரவு நேர சரும பழுதுபார்த்தலை மேம்படுத்தி, சரும பொலிவை அதிகமாக்குகிறது.

Related posts

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan

amazing beauty benefits lemon அழகா ஜொலிக்கணுமா? எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.

nathan

உங்களுக்கு முகப்பருக்களை முற்றிலும் போக்க வேண்டுமா?எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

மனைவிக்கு தெரியாமல் அவரின் தங்கையான மச்சினியை 2வது திருமணம் செய்து கொண்ட கணவன்!

nathan

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

உங்களுக்கு வயது ஆக ஆக உங்களின் சருமமும் வயதான தோற்றத்தை காட்டும் அறிகுறியும், தீர்வும்

nathan

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும்!…

sangika

கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையா? பலன் தரும் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்…..

nathan