34 C
Chennai
Wednesday, Aug 20, 2025
large neelima alagu nelam 82515
அழகு குறிப்புகள்

படுக்கையில் படு கிளாமராக பலான போஸ் கொடுத்துள்ள நீலிமா ராணி புகைப்படம்..

தமிழ் சிரியல்யில் முன்னணி பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு  பேத்தியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பாண்டவர்பூமி உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில்  நடித்திருக்கிறார்.

மேலும் நீலிமாராணி பிரபல நடிகையாக மட்டுமல்லாமல் சிரியல்யில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை என்ற சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம்.neelima cin

அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி பிரபல நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம்.

இந்தநிலையில் நீலிமா ராணி தற்போது தன்னுடைய  ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் அந்தப் புகைப்படத்தில் பார்ப்போர் அனைவரையும் தனது கண்களால் சொக்க வைத்துள்ளார் நீலிமா.

அதாவது வெள்ளித்திரை பிரபல நடிகைகள் முதல் சின்னத்திரை பிரபல நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காமனான விஷயம் ஆகியால் அது புகைப்படங்களை சமூக வலைதளங்களில்க்களில் பதிவிடுவது தான்.

இப்போதுதான் சோசியல் மீடியா. ஆனால் அப்போதெல்லாம் எதுவும் இல்லை. வீட்டிலேயே போட்டோ ஷூட் நடத்தி அதை ஒவ்வொரு அலுவலகமாக கொடுக்க வேண்டும். அப்படி பட வாய்ப்புக்காக படு கிளாமர் உடையில் நீலிமா படுக்கையில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

முடக்கிப்போடும் மூட்டுவலி… காரணமும்.. தீர்வும்..தெரிஞ்சிக்கங்க…

nathan

ஃபேஷியல் டிப்ஸ்

nathan

அழகான சருமத்தை பெற இயற்கை மூலிகைகள்!

nathan

நடிகர் யோகி பாபு பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..?

nathan

உச்சத்திற்கு செல்லும் அதிர்ஷ்ட ராசி யார்?

nathan

நீங்களே பாருங்க.! வனிதாவின் தங்கை பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்… அவருக்கு போட்டியா இருக்குமோ?…

nathan

சூப்பர் டிப்ஸ் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்…!!

nathan

புத்துணர்ச்சி தரும் வெள்ளரி ஃபேஸ் பேக் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா

nathan