Image 86
அழகு குறிப்புகள்

வெளிவந்த தகவல் ! பிரபல இயக்குநர் நடிக்கும் முதல் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!..

ராம் இயக்கதில் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவியை வைத்து ராக்கி என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

ராக்கி படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனிடையே செல்வராகவன் முதல் முதலாக நடிக்கும் சாணி காயிதம் என்கிற படத்தை அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.6038e228632

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜையுடன் இன்று தொடங்கிய படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இவை தவிர, அண்ணாத்தே, ரங் தே உள்ளிட்ட திரைப்படங்களும் கீர்த்தி சுரேஷின் கைகளில் உள்ளன.

இதேபோல் தனுஷை வைத்து 2 படங்களை இயக்கி வரும் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கியிருந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் மார்ச் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.Image 86

Related posts

மனித மூளையைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

nathan

அடேங்கப்பா! தல தோனியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?

nathan

அழகான கழுத்தை பெற…

nathan

டிராகன் பழம் ஃபேஸ் உடனடியாக பழுப்பு நீக்க மாஸ்க் …

nathan

பருக்கள் வராமல் தடுக்க

nathan

உங்க குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுபோக்கு ஏற்படுதா?

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

இந்த முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு….

sangika

பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா

nathan