கருப்பா குட்டி, குட்டியா இருப்பது தான் கியர் லாக்.
கியர் ஒயர், கத்தரிக்கோல் எடுத்துக்கணும். நமக்கு எந்த அளவுக்கு மணி மாலை வேண்டுமோ அதை விட கொஞ்சம் அதிகமாக கியர் ஒயர் கட் பண்ணி எடுத்துக்கணும்.
இந்த மாதிரி ரெண்டு முடிவையும் புடிச்சுகிட்டு கோர்த்தா சீக்கிரம் கோர்த்து விடலாம். நமக்கு தேவையான மாதிரி மணிகளை கோர்த்து வைக்கணும்.
ஒன்னரை மணி சரத்தில் ரெண்டு மாலைகள் செய்யலாம்.
மணி மாலையின் முடிவில், ஒரு பக்கம் நான்கு வளையம் வைத்து கியர் லாக் போட்டு லாக் பண்ணனும்.
மற்றொரு பக்கம் கியர் லாக், ஹூக் வைத்து கீழ் படத்தில் இருக்க மாதிரி கோர்க்கணும்.
கியர் லாக், ஹூக், திரும்பவும் கியர் லாக் மாதிரி கோர்க்கணும்.
நல்லா கியர் ஒயரை இழுத்து புடிச்சு கிட்டு, பிளேயர் வைத்து கியர் லாக் – யை அழுத்தி விடனும்.
இரண்டு மணி மாலைகள் தயார்.
மணி மாலைக்கு செட் – டா கம்மல் செய்யும் முறை
தேவையான பொருட்கள் :
கம்பி
குட்டி கோல்ட் மணி
ப்ளூ கலர் மணி – 8
பிளேயர்
கத்தரிக்கோல்
ஹாங்கிங் ஹூக்
வளையத்தை சேர்த்து விட்டால் கம்மல் தயார்.
அழகான மணி மாலை, கம்மல் செட். இந்த மாதிரி கலர் கலராக மணி சரம் வாங்கி மல்டி கலர் மணி மாலையும் செய்யலாம். மற்ற மணி மாலைகள் பார்க்க இங்கே கிளிக் செய்து பாருங்க.
எனக்கு தெரிஞ்ச அளவுக்கு ஏதோ செய்முறையை விளக்கிட்டேன்…. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க…..