31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

முகம் பளபளப்பாக…சூப்பர் டிப்ஸ்…

* வேப்பிலையை நீரில் ஊறவைத்து, தினமும் காலையில் கழுவி வந்தால் முகத்தில் பரு, புள்ளிகள் நீங்கும்.

* தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரிசி மாவில் கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால் முகப்பரு மறையும்.

* முகத்தில் தேன் பூசிவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, கழுவினால் பளபளப்பாகும்.

* கருவேப்பிலையுடன் மஞ்சளை அரைத்து, அதனுடன் முட்டை வெள்ளை கருவை கலந்து முகத்தில் தேய்த்து விடவும். பின்னர் அரைமணி நேரம் கழித்து கடலை மாவு வைத்து கழுவினால் முகப்பரு நீங்கும்.

* கஸ்தூரி மஞ்சளை, பன்னீர் பூவுடன் சேர்த்து கரைத்து, வெயிலில் சூடாக்கி, தினமும் முகத்தில் பூசி வந்தால் பரு நீங்கும்.

* துளசி இலை, நெல்லிக்காய், புதினா ஆகியவற்றை அரைத்து சாறு எடுத்து, முகத்தில் பூசினால் முகப் பரு நீங்கும்.

Related posts

முகத்துல சுருக்கமா? இந்த 3 குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க!!

nathan

உங்களுக்கு தெரியுமா கரும்புள்ளிகளைப் போக்க உதவும் 5 அற்புதமான ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

அழகான கருமையான புருவங்கள் வேண்டுமா ? அப்ப இத படிங்க!!

nathan

உங்க முகத்தை என்றும் இளமையாக வைத்து பட்டுப்போல மாற்றும் ஆளி விதை…! சூப்பர் டிப்ஸ்

nathan

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் உடனே மறைய

nathan

மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க டிப்ஸ்

nathan

தேங்காய் எண்ணெயில் பேக்கிங் சோடா கலந்து முகத்தில் தேய்த்தால் எவ்வளவு நல்லதுன்னு தெரியுமா?

nathan

முகத்தில் சோர்வு நீங்க

nathan

தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?

nathan