36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
தொப்பை குறைய

வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச் பயிற்சி

வயிற்று சதை குறைய பல உடற்பயிற்சி சாதனங்கள் இருந்தாலும் இது விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இதை வீட்டில் வாங்கி வைத்தும் செய்யலாம். ஆனால் ஆரம்பிக்கும் முன் நிபுணரின் அறிவுரையின் படி மட்டுமே தொடங்க வேண்டும்.

அடி வயிற்றில் இருக்கும் சதையைக் குறைத்து, உங்களை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது! இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும். பக்கத்தில் இருக்கும் போர்டில் 1ல் இருந்து 12 வரை எண்கள் இருக்கும். 1 ஈஸி. 12 ரொம்பக் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப எண்களை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 5 தான் நார்மல். இப்படி தொடர்ந்து தினமும் 30 நிமிடங்கள் வரை செய்தால் இலியானா இடையழகைப் பெறலாம்.

Related posts

தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாமா?

nathan

தொப்பையைக் குறைக்க நினைப்போர் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களால் ஏன் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

nathan

நீங்கள் தொப்பையைக் குறைக்க உதவும் நோனி ஜூஸ் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அப்ப இத படிங்க!

nathan

தொப்பையை 1 மாதத்திற்குள் குறைக்கனுமா இப்படி முயன்று பாருங்கள்!!

nathan

பானை போல வயிறு இருக்கா? சுலபமாக குறைக்கலாம்

nathan

உங்களால் ஏன் தொப்பையைக் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

nathan

தொப்பை குறைய உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி

nathan

தொப்பை குறைய நைட் தூங்கும் போது இதை குடியுங்கள்

nathan