25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Pimples in Pregnancy jpg 1072
அழகு குறிப்புகள்முகப்பரு

அழகு குறிப்புகள்:கர்ப்பிணிகள் ‘முகப்பருவிற்கு’ சிகிச்சை செய்யும் போது…

கர்ப்பிணிகள் பெரும்பாலானோர் இளம் வயதினராகவே இருப்பார்கள். இளம் வயது பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிகவும் முக்கியமான பாதிப்பு முகப்பருவாகும். எனவே கர்ப்பம் தொடங்கும் முன்பாகவே பல பெண்களும் ‘முகப்பருவிற்காக’ சிகிச்சை செய்திருப்பார்கள். இவர்களில் பலரும் மேற்கொள்ளும் முக்கிய சிகிச்சை ‘முகப்பருவிற்காக’ பல ‘கிரீம்களையும்’ போட்டுக்கொள்வதாகும்.

இவ்வாறு இவர்கள் போடும் முக கிரீம்களில் ‘டிரிடீநாய்ன்’ TRETINOIN’ மற்றும் ‘ஐஸோடிரிடீநாய்ன்’ ‘ISOTRETINOIN’ என்ற பொருள் அடங்கியுள்ளது. இது வைட்டமின் ‘ஏ’வான ‘ரெட்டினாய்க்’ அமிலத்திலிருந்து உருவாக்கப்படுவதாகும்.

இதனால் உருவாக்கப்படும் கிரீம்கள், முகப்பருவைப் போக்கவும், சூரிய ஒளிக்கதிர்களால், தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும் பயன்படும்.

ஆரம்பகாலத்தில் இந்த ‘டிரிடீநாய்ன்’ கிரீம்களைப் பயன்படுத்துவதால், கர்ப்பிணிகளுக்கு, கருச்சிதைவு, குறைப்பிரசவம் உடலில் பிறவிக் கோளாறுகள் ஆகியவை தோன்றும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த மருந்தினால் கண்டிப்பாக அத்தகைய கோளாறுகள் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சி அறிஞர்கள் நிரூபித்து உள்ளார்கள். எனவே, கர்ப்பிணிகள் கவலையில்லாமல் இதன் ‘கிரீம்களை’ கர்ப்பகாலத்தில் முகப்பருவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Related posts

அப்பானார் செல்வராகவன்!செல்வராகவன் வீட்டிற்கு புதிய விருந்தாளி: திரையுலகினர் வாழ்த்து!

nathan

அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்

nathan

சர்க்கரையை கொண்டே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும்.

nathan

மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் !

nathan

பூசணிக்காயை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது

nathan

கொடூர சம்பவம்! காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த குழந்தையை கொன்ற தாய்!

nathan

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

nathan

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? உடனே மருத்துவரை அணுகவும்

nathan