29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
vomi
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பகாலத்தில் தோன்றும் வாந்தியை நிறுத்த சில டிப்ஸ்!.

# கர்ப்பகாலத்தில் தோன்றும் வாந்தியை நிறுத்த லவங்கப்பட்டை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின் வடிகட்டி அந்தநீரை பருகி வர சரியாகும்.

# எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து அதில் சீரகத்தை ஊற வைத்து பின்பு உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை சாப்பிட்டு வந்தால் குமட்டல் குறையும்.

# காய வைத்த எலுமிச்சை பொடியை வாந்தி வரும் மாதிரி இருக்கும் போது, சூடான நீரில் போட்டு, குடிக்க வேண்டும். இந்த செயலை மயக்கம் வருவது போது இருந்தாலும், குடிக்கலாம்.

 

# கர்ப்பிணிகள் இஞ்சி டீ போட்டு குடிக்கலாம். வெளியே செல்லும் போது சிறு துண்டு இஞ்சியை கொண்டு செல்வது நல்லது.

# கருத்தரித்தப் பெண்களுக்கு நெல்லுப்பொரியை கஞ்சி காய்ச்சி குடித்து வந்தால் வாந்தி நிற்கும்.

# ஏலக்காய்,மிளகு மற்றும் வெற்றிலை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் வாந்தி நிற்கும்.

# பூண்டுடன், ஓமத்தைப் பொடி செய்து கலந்து சாப்பிட வாந்தி குறையும்.

# ஒரு கப் மூலிகை டீ சாப்பிட்டாலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்கலாம்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா?

nathan

உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்

nathan

பெண்களுக்கு எதனால் எல்லாம் கர்ப்பம் தரிக்காமல் போகலாம்?

nathan

ஆண்களே! மாரடைப்பு ஏற்படப்போவதை சில அறிகுறிகளை வைத்து கணக்கிடலாம்.

nathan

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

nathan

மாரடைப்பு ஏற்படும் அச்சமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கருமுட்டையைச் சேமித்து… 8 ஆண்டுகள் கழித்து `குவா குவா’!

nathan

மகள் காதல் வசப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்

nathan

உங்களுக்கு தெரியுமா 26 வகையான நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே சூப்பர் மூலிகை இது மட்டும் தாங்க!

nathan