28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
download8
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

அழகு குறிப்பு – வசீகரிக்கும் முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல்ஸ்!. !

ஆல்கஹாலை குடித்தால் தான் உடலுக்கு கெடுதல். ஆனால் அந்தஆல்கஹாலை ஃபேசியல் செ ய்வதற்கு பயன்படுத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். சொல்லப் போனால் அதை அழகுச் சாதனப் பொருட்கள் என்றும் கூறலாம். என்ன புது விதமாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? ஆம், உண் டையில் ஆல்கஹால் சருமத் திற்கு ஒரு நல்ல பொலிவைத் தருகிறது. அத்தகைய ஆல்கஹாலில் பல வகைகள் இருக்கிறது. அந்த ஒவ்வொரு ஆல்கஹாலை வைத்து எப்படி ஃபேசியல் செய்வ தென்றும், அதனால் என்ன நன்மை இருக்கிறது என்றும் படித்துப் பாருங்களேன்…images?q=tbn:ANd9GcQLekzmyxMJPWCJF1H9EZZQYpOlZMkCPHnSj K98q9c66KiGq48

ஆல்கஹால் ஃபேசியல்ஸ்….

1. ஒயின் ஃபேசியல் : ஆல்கஹாலை வைத்து ஃபேசியல் செய்வதில்ஒயின் ஃபேசியல் மிகவும் சிறந்தது. இ ந்த ஒயினை வைத்து ஃபேசியல் செய் தால் சருமமானது ரிலாக்ஸ் ஆகும். மேலும் இதை தலை வலியானது அதி கம் இருக்கும்போது அருந்தினால், த லை வலியானது உடனடியாக சரியாகி விடும். ஒயினானது உடலுக்கு தேவை யான ஊட்டச்சத்துகள் அடக்கியுள்ளது. இத்தகைய ஒயினை கற்றாழை ஜெல் லுடன் கலந்து பூசும் போது, இது சரும த்தில் ஊடுருவிச் சென்று பொலிவைத் தருகிறது. இந்த ஃபேசியலை செய்வ தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல் கள் எளிதில் வெளிவந்துவிடும்.

2. பீர் ஃபேசியல் : பீர் ஆனது கூந்தலுக்கு மட்டும் பளபளப்பைத் தருவimages?q=tbn:ANd9GcR3MvkJPuoUqT4Dfcj06PnsjMVrv16WikhIL68njtqGPcs0A4RJதில்லை, முகத்திற்கும் பளபளப் பைத் தருகிறது. 2 டேபிள் ஸ்பூன் பீரை தேன் மற்றும் வினிகருடன் கலந்து முகத்திற்கு தடவி வந்தா ல் முகமானது பளபளப்புடன் மின் னும். மேலும் பீரில் சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் பி இருக்கிறது. இது முகத்தில் குளிர் இல்லது மழை காலத்தில் வறட்சியால் ஏற் படும் வெடிப்பை சரிசெய்து, முகத்திற்கு அழகைத் தருகிறது.

3. வோக்கா ஃபேசியல் : வோக்கா என்பது நீர்நிலையில் பிடிக்கம் புகையிலை. இந்த வோக்காவை ஐஸ் கட்டியாக செய்துதான் ஃபேசிimages?q=tbn:ANd9GcQயல் செய்ய வேண்டும். மேலும் இதை வைத்து ஃபேசியல் செய்வ து மிகவும் குறைவு. இதற்கு முத லில் புதினா டீ மற்றும் ரோஸ் டீ – யை தனியாக செய்துகொள்ளவு ம். பின் அதோடு 2 டேபிள் ஸ்பூ ன் வோக்கா மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி ஃபிரிட்ஜில் வைத் து கட்டி களாக்கி, முகத்தில் தேய் த்துக் கொள்ளவும். இது முகத்தி ற்கு ஏற்ற இளமைப் பொலிவைத் தருகிற ஒரு ட்ரிக் ஆகும்.

4. விஸ்கி ஃபேஸ் பேக் : விஸ்கி ஒரு ஆன்டிசெப்டிக் பொருள். இதுமுகத்தில் இருக்கும் சுவடுக ளை எளிதில் நீக்கும் திறன் கொண்டது. மேலும் முகத்தி ல் பரு, கட்டி, கொப்புளம் இரு ப்பவர்கள், இந்த விஸ்கி ஃபே ஸ்பேக்கை பயன்படுத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முட்டையின் வெள் ளைக் கருவை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் 1 டே பிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, அத்து டன் 2 டேபிள் ஸ்பூன் விஸ்கியை ஊற்றி முகத்திற்கு தடவ வேண்டு ம்.

மேற்கூரிய ஃபேசியல்களை செய்து பாருங்கள், முகமானது பளபளப் புடன் இருப்பதோடு, முகமும் அழகாக இருக்கும். பிறகு என்ன நீங்க ள் உலக அழகி ஆகாவிட்டாலும், ஒரு வீட்டு அழகியாவது ஆவீர் கள்…

Related posts

முடி உதிர்வு, தலை அரிப்பை போக்கும் பலாக்கொட்டை

nathan

சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் தெரியுமா?இதை படிங்க…

nathan

உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன?

nathan

உங்க கன்னம் கொழுகொழுவென்று இருக்க வேண்டுமென ஆசையா?அப்ப இத படிங்க!

nathan

இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் … அழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா?

nathan

வயதான தோற்றத்தை போக்கும் கொலாஜன் ஃபேஷியல்

nathan

இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்!…

sangika

அம்மாடியோவ்! பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் முதல்பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

கட்டாயம் இதை படிங்க! அடிக்கடி முகம் கழுவும் நபரா நீங்கள்?

nathan