28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
thyroid effects
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் தைராய்டு வந்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

பொதுவாக பெண்கள் கர்ப்பவதியான இரண்டுக்கும் போது வெகு்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் கால் வீக்கமடைதல், குமட்டல், மயக்கம், சோர்வு போன்றவை முக்கியமானவை. ஆனால் எப்போது கர்ப்ப காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளானது தீவிரமடைகிறதோ, அப்போது வயிற்றில் வளரும் சிசுவிற்கும் அவை தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சனை தான் தைராய்டு.

தைராய்டு ஹார்மோனானது ஏற்றதாழ்வுடன் இருக்கும்ால், அவை நிச்சயம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் கர்ப்பமாவதற்கு முன்பே தைராய்டு பிரச்சனை இருக்கும்ால், பின் கர்ப்பமடைந்த பின் அவை தீவிரமடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனானது அதிகம் இருக்கும்ாலும் சரி அல்லது குறைவாக இருக்கும்ாலும் சரி, அவை குழந்தையை நிச்சயம் பாதிக்கும்.

இங்கு கர்ப்ப காலத்தில் தைராய்டு இருக்கும்ால், அவை குழந்தையை எப்படியெல்லாம் தாக்கும் வாய்ப்பு உள்ளது ஆகியு கொடுக்கப்பட்டுள்ளது.

கருச்சிதைவு

கர்ப்பத்தின் முதல் மூன்று காலத்தில் இரத்தத்தில் உள்ள தைராய்டு ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக இருக்கும்ால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அப்போது தவறாமல் போதிய மருத்துவத்தை மேற்கொண்டு தைராய்டு ஹார்மோனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

மனநிலை பாதிப்பு

ஒருவேளை தைராய்டு ஹார்மோனானது போதிய அளவில் சுரக்காமல் இருக்கும்ால், அவை குழந்தையின் மனநல வளர்ச்சியானது பாதிக்கப்படும். ஆகவே தைராய்டு இரண்டுப்பவர்கள் கர்ப்ப காலத்தில் போதிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

குறைப்பிரசவம்

பல நேரங்களில் தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாக ஹார்மோனை சுரக்க நேரிட்டால், அவை ஒரு கட்டத்தில் இரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும். இப்படி இரத்த அழுத்தம் அதிகரித்தால், அவை கருப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தி, குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

குழந்தையின் தைராய்டு சுரப்பி பாதிக்கப்படும்

குறிப்பாக கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, தைராய்டிற்கு எடுத்து வரும் மருந்துகளில் உள்ள ரேடியோ ஆக்டிவ் அயோடின், பல நேரங்களில் குழந்தையின் தைராய்டு சுரப்பிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமான பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் எடுத்து வாருங்கள்.

குறிப்பு

தைராய்டு கர்ப்ப காலத்தில் வந்தால், அவை வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தைராய்டை சாதாரணமாக எண்ணாமல், அதற்கு சரியான மருந்துகளை கவனமாக எடுத்து வர வேண்டும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…வாய்ப்புண்களை உடனே போக்க இத ட்ரை பண்ணுங்க!

nathan

பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கேமராக்கள்

nathan

முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் ‘டி’ குறைபாட்டை வெளிப்படுத்தும் ‘நாக்கு’

nathan

முதுகுவலியால் அவஸ்தை படுகின்றீர்களா?… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கர்ப்பிணிகள் அவசியம் செய்ய வேண்டிய 4 மூச்சுப் பயிற்சிகள்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

இயற்கைக்கு இயற்கை வைத்தியம்!

nathan

பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

nathan