24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
625.500.560.350.160.300.053.800.90 2
மருத்துவ குறிப்பு

ஹெல்த் ஸ்பெஷல்! குளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு! அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிஞ்சிகோங்க

குளித்து கொண்டிருக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம்! இப்படி தான் மருத்துவர்களும், ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.

ஒரு ஆரோக்கியமான மனிதனின் சிறுநீரில் நீர், எலக்ட்ரோலைட்டுகள் பிறும் யூரியா மட்டுமே காணப்படும். எனவே ஷவரில் குளிக்கும் போது சிறுநீரை நீங்கள் தனியாக சுத்தம் செய்யத் தேவையில்லை. அது கீழே விழும் தண்ணீரில் கலந்து எளிதாக அப்படியே வெளியேறி விடும்.

நம்முடைய சிறுநீர் சோரியாஸிஸ் பிறும் சரும பிரச்சினைகளை களைய உதவுகிறது. ஏனெனில் நம்முடைய சிறுநீரில் இயற்கையாக காணப்படும் யூரியாவைத் தான் சரும க்ரீம்கள் பிறும் மருந்துகளில் பயன்படுத்துகின்றனர். எனவே குளிக்கும் போது சிறுநீர் உன்னுடைய கால்களில் படுவதை குறித்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இது உன்னுடைய சருமத்திற்கு நல்லதே.

சிறுநீர் ஒரு ஆன்டி செப்டிக் மருந்தாகும். குளிக்கும் போது கழிக்கும் சிறுநீர் உன்னுடைய பாதங்களில் படும் போது பூஞ்சை தொற்றை போக்குகிறது.

சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இப்படியான ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.

Related posts

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இளமை பொலிவை தரும் பேஷியல் யோகா

nathan

உங்களால் 45 நொடியில் இதனை செய்ய முடியலனா உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்…

nathan

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் கழற்சிக்காய்

nathan

பெண்கள் மார்பகங்களை பாதுகாக்க சில டிப்ஸ்

nathan

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்கும் வீட்டுத் தீர்வுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா கட்டிகளை கரைக்கும் தன்மையுடைய சப்பாத்திக் கள்ளி

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?

nathan

உங்கள் குழந்தையின் முக்கியத்துவம் நிறைந்த முதல் பிரஷ்

nathan