34.5 C
Chennai
Sunday, Jul 13, 2025
4996793c5cf2745cf8f
சைவம்

சுவையான முருங்கைக்காய் பொரித்த குழம்பு எப்படி செய்வது

முருங்கைக்காய் பொரித்த குழம்பு எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் – 6,
துவரம்பருப்பு – ஒரு கப்,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக்காயை வேகவைத்து சதைப் பகுதியை சுரண்டி எடுத்துக்கொள்ளவும். துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறி தளவு எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்து… தேங்காய்த் துருவல் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனை முருங்கைக்காய் விழு துடன் சேர்த்து, வாணலியில் ஊற்றி வேகவைத்த பருப்பு, உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். எண்ணெ யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து இறக்கவும்.

Related posts

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

nathan

கதம்ப சாதம்

nathan

பீட்ரூட் சாதம்

nathan

எள்ளு சாதம்

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல்

nathan

பனீர் 65 | Paneer 65

nathan

சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

nathan

பருப்பு முள்ளங்கி வறுவல்

nathan