31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

உருளைக்கிழங்கு ரெய்தா

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 100 கிராம்,
பச்சை மிளகாய் -2,
வெங்காயம் -1,
தயிர் – 100 மி.லி,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி – அலங்கரிக்க.

தாளிக்க :

கடுகு,
உளுந்து,
கறிவேப்பிலை,
பெருங்காயம்

செய்முறை :

• உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• தயிருடன் உப்பு கலந்து வைக்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, நன்றாக கிளறவும்.

• இந்த கலவையை தயிருடன் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

Related posts

சுரைக்காய் கூட்டு

nathan

சத்தான சுவையான குதிரைவாலி மாங்காய் சாதம்

nathan

பொங்கல் அன்று செய்யப்படும் மஞ்சள் பூசணி மொச்சை பொரியல்

nathan

பச்சைப்பயறு வறுவல்

nathan

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு

nathan

சுவையான ரவா புட்டு செய்வது எப்படி?

nathan

காலிபிளவர் மிளகு வறுவல்

nathan

சுவையான பன்னீர் ரோஸ்ட்

nathan

பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ்

nathan