26 C
Chennai
Wednesday, Nov 13, 2024
625.500.560.350.160.300.0 4
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தைராய்டு பிரச்சனையால் அவதியா? அதனை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ!

தைராய்டு என்பது நமது உடலின் கழுத்து பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி.

இதில் சுரக்கும் ஹார்மொனின் அளவு அதி கமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும்.

தைராய்டு பிரச்சனைகளால் இன்று பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனை போக்க என்னத்தான் மாத்திரைகள் இருந்தாலும் இதனை ஒரு சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் போக்க முடியும்.

அந்தவகையில் தற்போது அந்த வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

  • மற்ற வகை எண்ணெய்களைப் போல் இல்லாமல், தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பான ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. சரியான உடற்பயிற்சி மற்றும் சரியான சீரான உணவு மூலம், தேங்காய் எண்ணெயை தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

 

  • ஆப்பிள் சீடர் வினிகர் உடல் கொழுப்புக்களை சீராக்கவும், உடலில் இருந்து நச்சுக்களை நீக்கவும் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அதோடு தேன் சிறிது சேர்த்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

 

  • இஞ்சியில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளதால் இது தைராய்டு பிரச்சனைக்கு முதன்மையான காரணமான உள்வீக்கத்தை சரிசெய்ய உதவுகிறது. அதற்கு இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கலாம். இல்லாவிட்டால் அத்தியாவசிய எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.

 

  • வைட்டமின் பி சத்து நிறைந்த முட்டைகள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், பால், நட்ஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உணவின் மூலம் அன்றாடம் கிடைக்க வேண்டிய அளவு வைட்டமின் பி சத்துக்களைப் பெற முடியாவிட்டால், சப்ளிமெண்ட்டுகளின் உதவியுடன் பெறலாம்.

 

  • வெயிலில் சுற்றும் போது உடலால் இந்த வைட்டமினை உற்பத்தி செய்யும் என்பதால், தினமும் குறைந்தது 15 நிமிடம் வெயில் உடலில் படுமாறு செய்யுங்கள். இதனால் கால்சியம் எளிதில் உடலால் உறிஞ்சப்படுவதோடு, நோயெதிர்ப்பு சக்திக்கும் நல்லது.

 

  • சால்மன் மீன், கானாங்கெளுத்தி மீன், பால் பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ், முட்டையின் மஞ்சள் கரு. ஆனால் ஒருவருக்கு வைட்டமின் டி உடலில் மிகவும் குறைவான அளவில் இருந்தால், சப்ளிமெண்டுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

 

  • பாதாமில் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு தேவையான செலினியம் அதிகம் உள்ளது. குறிப்பாக தைராய்டு சுரப்பியின் மென்மையான செயல்பாட்டிற்கு தேவையான மக்னீசியமும் இதில் அதிகம் உள்ளது.

 

  • தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், அதிலிருந்து விடுபட பால் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

 

  • பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹைப்போ தைராய்டின் பொதுவான பக்க விளைவான மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது.

 

  • ஆளி விதைகளில் நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கும், தைராய்டு சுரப்பிக்கும் நல்லது. இவை தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

Related posts

மனைவியை உங்கள் வசப்படுத்துவது எப்படி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்தின்போது வலி குறைவாக இருக்க என்ன செய்ய வேண்டும்?…

nathan

அலர்ஜி… விரட்ட அருமையான வழிகள்!

nathan

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா உடலின் மூலை முடுக்குகளில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றும் சில கிராமத்து வைத்தியங்கள்!

nathan

நீச்சல் அடிப்பதால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரியுமா?

nathan

கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய சிறுநீர் தொற்றினை தவிர்க்க சில டிப்ஸ்!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆறாத புண்ணை குணப்படுத்தும் செவ்வரளி

nathan

அதிகாலைச் சூரியனை இப்படியும் ‘வெல்கம்’ பண்ணலாம் பெண்களே!

nathan