28.5 C
Chennai
Saturday, Sep 5, 2026
Other News

அடேங்கப்பா! குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

பலரையும் கவர்ந்துள்ள சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரியல் லைஃப் கணவன் மனைவியான மைனா நந்தினி மற்றும் யோகேஸ்வரன் நடித்து வருகின்றனர்.

மைனாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. சில மாதங்களிலேயே படப்பிடிப்புக்கு வந்துவிட்ட அவரை கண்டு பலருக்கும் இன்பதிர்ச்சி தான்.

இந்த உலகத்திற்கு தலைகாட்டிய அக்குழந்தையின் தலையை மட்டும் இன்ஸ்டாகிராமில் மூலம் இருவரும் காட்டியுள்ளனர்.

இதனால் குழந்தையின் முகத்தை எப்போது காட்டப்போகிறீர்கள் என கேட்டுள்ளார்.

சினிமா படங்களில் நடித்து வரும் மைனா நந்தினி நீலி, சின்னத்தம்பி, அரண்மனை கிளி என பிற சீரியல்களிலும் நடித்துள்ளார்

Related posts

மருமகளை காட்டிய உமா ரியாஷ்கான்

nathan

1 கோடி ஆண்டு வருமான பணியில் சேர்ந்த விவசாயி மகன்!

nathan

உங்களுக்கு தெரியுமா கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்…

nathan

மாட்டுப்பொங்கலை கொண்டாடிய அருண் பாண்டியன்

nathan

‘துருவ நட்சத்திரம்’ டிரைலர்? ரசிகர்களின் ரிவ்யூ இதோ!

nathan

மகளுடன் நடிகர் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

விரைவில் வேறு சேனலில் வரும் தமிழ் பிக் பாஸ்

nathan

30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பத்தில் சனி.. அதிர்ஷடம் அடிக்க போகும் ராசிகள்

nathan

விஜயகுமார் முதல் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan