24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300.053.800.9 2
Other News

பிக்பாஸ் 4 நிகழ்ச்சில் அனிதா சம்பத் – சுரேஷ் இடையே வெடித்த மோதல்;

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 4-ம் தேதி முதல் துவங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கவர்ச்சி சர்ச்சை, சண்டை என ஒவ்வொன்றுக்கும் தேடிப்பிடிச்சு ஆளை பொறுக்கிப்போட்டுள்ளனர்.

ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு கொடுத்துள்ள ஸ்க்ரிப்ட் படி நன்றாக performance செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எங்கே சண்டை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என எதிர்பார்த்த நிலையில், சுரேஷ் சக்கரவர்த்திக்கும், அனிதா சம்பத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அதில், அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நான் எல்லாம் நியூஸ் எடிட்டர்ட பேசவே மாட்டேன்., அவங்க பேசுன எச்சில் தெறிக்குது என கூறியதாக நீங்க ஏன் பேசுறீங்க என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

அதற்கு நான் அப்படியெல்லாம் பேசவே இல்லை என கூற, உங்களுக்கு குறும்படம் தான் போட்டு காண்பிக்க வேண்டும் என கோப பட, அதற்கு சுரேஷ் பெரிய படமாவே போடு என பொங்கியுள்ளார். எப்படி இந்த வாரம் ஒரு குறும்படம் கமலிடம் இருந்து வரும் என ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இந்த 5 ராசிக்காரங்களுக்கு எல்லா விஷயத்துலயும் சிறப்பாக இருக்குமாம்…

nathan

மகன் பேரனுடன் கோவிலுக்கு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா

nathan

நண்பனுக்கு காதலியை விருந்தாக்கிய காதலன்..

nathan

47 வயதில்… காதலுக்கு ஓகே சொன்ன நடிகை பிரகதி!

nathan

பாரதியார் முன் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி

nathan

நாயாக மாறிய இளைஞர்…!ரூ.12 லட்சம் செலவு

nathan

அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..

nathan

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்கள், ஒரே நாளில் திருமணம்

nathan

வெளியான பிக்பாஸ் ப்ரொமோ! பிரம்மாண்ட மேடையில் தோன்றிய கமல்…

nathan