31.9 C
Chennai
Friday, Mar 13, 2026
625.0.560.370.180.700.770.800.668.
Other News

அடேங்கப்பா! பிக் பாஸ் வீட்டில் தர்ஷனின் முன்னாள் காதலி : அடுத்தடுத்து களமிறங்கும் அதிரடி போட்டியாளர்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரமாண்டமாய் தொடங்கியுள்ளது.

இதில் முதல் போட்டியாளராய் விஜேவும் நடிகருமான ரியோ ராஜ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

தற்போது இரண்டாவது போட்டியாளராக ஈழத்து தர்ஷனின் முன்னாள் காதலி சனம் கலந்து கொண்டுள்ளார்.

இதனால் இலங்கை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதேவேளை, நடிகை ரேகா ஹாரிஸ் பல வருடங்களுக்கு பிறகு பிக் பாஸ் மூலமாக கம் பேக் கொடுத்திருக்கிறார். அவர் இது வரை 100கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கடலோர கவிதைகள் படம் மூலமாக அவர் அதிகம் பிரபலம் ஆக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கும் இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் திரைத்துறையுடன் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவே போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெறுகிறது.625.0.560.370.180.700.770.800 625.0.560.370.180.700.770.800.66

 

Related posts

நடிகரை நிர்வாணமாக பார்த்த போது.. இதை பண்ணேன்..

nathan

உங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

nathan

ராஜஸ்தானில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர்

nathan

அச்சு அசல் ஜோதிகா போலவே இருக்கும் அவருடைய அக்கா..

nathan

மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன்

nathan

குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

ஆண் குழந்தை அசைவு எந்த பக்கம் இருக்கும்

nathan

இந்த ராசிக்காரராங்க நண்பர்களுக்கு உதவ உயிரையும் கொடுப்பாங்களாம்…

nathan