28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

கொந்தளித்த நடிகை ஷிவானி… காரணம் என்ன..? அசிங்கமா இல்லையா!

பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு இரட்டை ரோஜா சீரியலில் நடித்து புகழ் பெற்றார். இன்ஸ்டாகிராமில் அவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அதுவும் முக்கியமாக கொரோனா ஊரடங்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவிந்தன. எனினும் சிலர் அவரது உடல் மற்றும் வயதை விமர்சித்து  வைத்து அவரை காயப்படுத்தியுள்ளனர்.

இதனை பார்த்த ஷிவானி மனமுடைந்து, அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “என்னை பற்றி மோசமான கமெண்ட் அடிக்கும் சிலருக்கு இதை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய உடைகளை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை இருக்கிறது. எனது குடும்பத்தை பற்றியும், எனது வளர்ப்பு பற்றியும் பேசுபவர்களுக்கு நான் சொல்வது, எனது பெற்றோர் என்னை நல்லபடியாக வளர்த்துள்ளனர்.என்னுடைய தேர்வுகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளனர். உங்களுக்கு இறைவன் நல்ல புத்தியை கொடுக்கட்டும்” என்று அவள் பதிவிட்டுள்ளார்.

Related posts

விஜய் சேதுபதி எனக்கு அது குடுத்தாரு; ஓப்பனாக சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!

nathan

கள்ளக் காதலியுடன் சேர்ந்து கொடுமை செய்த கணவர்

nathan

பிரியங்காவின் அந்த இடத்தில் கை வைத்த ராமர்..

nathan

நீச்சல் உடையில் நடிகை சங்கீதா..! – வைரல் வீடியோ..!

nathan

வயிற்று பகுதியை தொப்பை இல்லாமல் வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

nathan

மனைவி போட்ட ஸ்கெட்ச் – குழந்தை இல்லை -திருமணம் ஆகி 26 வருடம் ஆச்சு..

nathan

மேஷம் முதல் மீனம் வரை!ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

nathan

அந்த உணர்ச்சி அதிகமா இருக்கு.. கூறிய சமீரா ரெட்டி..!

nathan

பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்…

nathan