nayan vignesh04 16
Other News

வெளிவந்த தகவல் ! விக்கியுடன் திருமணம் எப்போது? நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு :

நடிகை நயன்தாரா தனது திருமணம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணத்திற்கு முன்பே ஒன்றாக குடும்பம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அது குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலை மட்டும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மறுத்தார். இருவரும் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சினிமாவில் சாதித்த பிறகுதான் திருமணம் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தற்போது திருமணம் குறித்து நடிகை நயன்தாரா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் என முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

நயன்தாராவுக்கு முன்பே அறம் படத்துக்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. ஆனால் சில பல காரணங்களால் கிடைக்காமல் போனது.

ஒரு வேளை தேசிய விருது கிடைக்காமல் போனால் அவரின் காதல் என்னவாகும் என்ற அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ரசிகர்கள் உள்ளனர்.

Related posts

லாஸ்லியாவின் அடக்கவுடக்கமான போட்டோஷூட்!!

nathan

ஜெயிலர் வசூலை தொடமுடியாமல் தவிக்கும் லியோ..

nathan

அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம்

nathan

என்ன ​கொடுமை இது? தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்…. ஆடம்பரமாக நடந்த திருமணம்!

nathan

பிரிந்து வாழும் ஜி.வி. பிரகாஷ், மனைவி சைந்தவி?

nathan

ரெண்டாம் தாரமாக தன்னை பெண் கேட்டு வந்த முன்னணி நடிகர்..!

nathan

அயோத்தி ராமர் கோவில் தங்க கதவு.. போட்டோ

nathan

ஜோதிடத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா?..

nathan

ரஜினிகாந்த் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா..

nathan