26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
sakshi agarwal
Other News

நீங்களே பாருங்க.! ரசிகர்களிடம் முன்னழகில் முத்தம் கேட்டபடி உடையணிந்த சாக்ஷி அகர்வால்..

சாக்ஷி அகர்வால்(sakshi agarwal), இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார். அதாங்க கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது.

இவர் காலை வணக்கம் என பதிவிட்ட போட்டோ வேற மாதிரி வைரல் ஆகிவிட்டது. காலை வணக்கம் சொல்ல எதுக்கு எப்படி ஒரு கவர்ச்சி என ஒரு சில நெட்டிசன்கள் கேட்டு வந்தனர்.

இதேபோல் சினிமாவில் பிரபலமாக வதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

அந்தவகையில் KISS என்ற எழுத்து பதிக்கப்பட்ட மேலாடையை அந்த இடத்தில் அணிந்து அதைக்குறித்து காட்டும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். இதனால் சமூக வலைதளங்களில் முத்தம் கொடுக்க முந்தி அடிக்கிறார்கள் நமது ரசிகர்கள்.sakshi agarwal

Related posts

தூக்கத்தை கெடுத்த பூனைக்கண் மோகினியா இது..? – நீச்சல் உடையில்

nathan

ரூ.20 கோடி வசூலித்து ஏமாற்றிய ஏ.ஆர். ரஹ்மான்

nathan

9 வயதிலே கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்!இளம் வயது யோகா ஆசிரியர்

nathan

ஜெய்லர் பட வில்லனை தூக்கிய போலீஸ்!’

nathan

உங்களுக்கு செய்வினைக் கோளாறு இருக்குன்னு உங்க மனசுக்கு படுதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தாய் நாகலட்சுமி பேட்டி– ” பிரக்ஞானந்தா வெற்றியின் ரகசியம் இதுதான் “

nathan

மாஸ்டர் பட நடிகர் உதயின் மனைவி யாரென தெரியுமா …..?

nathan

இந்த 4 ராசிக்காரங்கள திருமணம் பண்ணுங்க..உங்க ராசி இதில இருக்கா?

nathan

மகளை கூட்டிக்கொண்டு OUTING சென்ற நடிகர் ஆர்யா -புகைப்படம்

nathan