31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

சூட்டை கிளப்பி விடும் பிகினி உடையில் பிரபல நடிகை..!!

பாலிவுட் சினிமாவில் 90களில் கொடிகட்டியும் தற்போது வரை முன்னனி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா ஷர்மா. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டனாக விளையாடி வரும் விராட் கோஹ்லியை கடந்த 2017ல் காதலித்து குடும்பத்தாரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் கர்ப்பமாகவில்லையா என்ற பலரின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த மாதம் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டார்.

 

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

💛 @vogueindia @anaitashroffadajania

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on Jul 10, 2020 at 4:34am PDT

Related posts

பித்தம் குறைய வீட்டு மருத்துவம்

nathan

ரோட்டிலேயே புடவையை சொருகி குத்தாட்டம் போட்ட பூர்ணிமா

nathan

தன்னை விமர்சித்தவர்களுக்கு கமல் பதிலடி

nathan

சிரிக்க வைக்கும் சந்தானத்தின் “பில்டப்” படத்தின் மினி டீசர் இதோ…

nathan

பெற்ற தாயே விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்

nathan

சூரிய கிரகணத்தை 54 வருடங்களுக்கு முன் துல்லியமாக கணித்த நாளிதழ் பத்திரிக்கை…

nathan

உலகின் மிகப்பெரிய பணியிடமான சூரத் டயமண்ட் -பிரதமர் மோடி திறந்து வைப்பு

nathan

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி மாற்றுத்திறனாளி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ரோஜா!

nathan

7 கோடி சொத்து குவித்த பலே பெண் இன்ஜினியர்

nathan